மதுரையின் சிறப்பு
மதுரை மாநகரம் 2500 ஆண்டுகள் தொன்மையான நகரம். மதுரை பாண்டிய மன்னர்களின் தலைமையிடமாக விளங்கியது . சங்க காலத்தில், தமிழ் மொழி அறிஞர்களால் மூன்றாம் தமிழ்ச் சங்கம் அமைக்கப்பட்டு, தமிழை வளர்த்த பெருமையுடைய நகரம் மதுரை.

- மக்கள்தொகை அடிப்படையில், இந்நகரம் தமிழகத்தின் மூன்றாவது பெரிய நகரமாகும்.
- தமிழ்நாட்டில் நகர்புற பரப்பளவு அடிப்படையில், மூன்றாவது பெரிய நகரம் ஆகும்.
- இந்தியத் துணைக்கண்டத்தில், தொன்மையான வரலாற்றைக் கொண்டது மதுரை நகரம்.
மதுரை மாநகரம்
வேலைவாய்ப்பு
மக்கள்தொகை
மொத்த மக்கள்தொகை ( 2011 ) [30,38,252]100%
ஆண்கள் - [15,26,475] 50.24%
பெண்கள் - [15,11,777] 49.76%
நிலவரம்
24K - 1 Gram
10,150தங்கம் விலை ( 18-07-2025 )
1 Gram
120.00வெள்ளி விலை ( 18-07-2025 )
18-07-2025
35° ℃வானிலை
1 Ltr
100.82பெட்ரோல் விலை ( 18-07-2025 )
1 Ltr
92.40டீசல் விலை ( 18-07-2025 )
1 Ltr
51.16ஆட்டோ Gas ( 18-07-2025 )