யானைமலை

யானைமலை
மதுரையில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த யானை மலை.
4 கிலோமீட்டர் நீளம் கொண்டது.
1209 மீட்டர் அகலம் உடையது.
400 மீட்டர் உயரம் உடையது.
ஒரு யானை காலை மடக்கி துதிக்கையை தூக்கி படுத்திருப்பது போல காட்சியளிக்கிறது இந்த யானை மலை.
இது சமண மலை யாக குறிப்பிடப்படுகிறது.இதற்கு ஆதாரங்களாக இந்த மலையில் சமண கல்வெட்டுகள் உள்ளது.
சமண மலையை உருவாக்கி அங்கு தவம் செய்த இரண்டு சமணம் முனிவர்களின் கல்வெட்டுகளும் இருக்கின்றது. அவர்களின் பெயர்கள் ஏரி ஆரிவன், அத்துவாயி அரட்டு காயிவன்.
எனவே இந்த முனிவர்களின் பெயரான இவ என்ற வடமொழி சொல் யானை என்று பொருள் தருகின்றது. எனவே இந்த மலைக்கு யானைமலை என்ற பெயர் வந்தது.
இந்த மலையை சமண மலை என்று திருஞானசம்பந்தர் தேவாரத்தில் கூறியுள்ளார்.
Back to previous page