திருமங்கலம்

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 51,194 மக்கள் இங்கு வசிக்கின்றனர். இவர்களில் 25,426 ஆண்கள், 25,768 பெண்கள் ஆவார்கள்.
பெயர்க் காரணம்
மீனாட்சியை திருமணம் செய்து, கயிலையில் இருந்த சிவன் மதுரைக்கு வந்தார். திருமணம் அவர்களின் மதுரையில் நடந்தது. திருமணத்திற்கு முன்பு, தேவர்கள் மதுரைக்கு அருகிலுள்ள ஒரு பகுதிக்கு வந்து, உத்தாண்டன் தெருவில் இப்போது உள்ள கோவிலில் இருக்கும் நடராஜர் சுவாமியை குல தெய்வமாக வழிபடும் விஸ்வகர்ம இனத்து பொற்கொல்லர் பொன்னை உருக்கி திருமாங்கல்யம் செய்தனர். மாங்கல்யம் செய்வதற்கு முன்பு, சிவனை வழிபட தேவர்கள் விரும்பினர். அவர்களின் விருப்பத்தை உணர்ந்த சிவன், இவ்விடத்தில் தனது திருமணத்திற்கு முன்பே பார்வதி சமேதராக எழுந்தருளி காட்சி தந்தார். இங்கு திருமாங்கல்யம் செய்யப்பட்டதால், இப்பகுதியை தேவர்கள் திருமாங்கல்யபுரம் என அழைத்தனர். காலப் போக்கில் திருமங்கலம் என பெயர் மாறியது.
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்திற்கு திருமாங்கல்யம் செய்து தந்த திருமாங்கல்யபுரமே நாளடைவில் திருமங்கலம் என பெயர் வந்தது.
தமிழகத்திலேயே ஒரே ஒரு அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி அமைந்துள்ளது இந்த திருமங்கலத்தில் மட்டுமே.
இங்கு கப்பலூர் சிட்கோ தொழிற்சாலை அமைந்துள்ளது.
திருவிழா
புகழ்பெற்ற வடக்கம்பட்டி முனியாண்டி கோவில் பிரியாணி திருவிழா இங்கு சிறப்பாக நடைபெறும்.
டீ கல்லுப்பட்டியில் ஏழூ ஊர் அம்மன் கோயில் சப்பர திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும்.
இங்கு குண்டாறு உள்ளது.
திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 38 கிராமங்கள் உள்ளன.
இங்கு அம்மாபட்டி , ஆலம்பட்டி , அலப்பலசேரி , கிழவனேரி , கப்பலூர் , கரிசல்பட்டி , கீழக்கோட்டை , என்.காமாட்சிபுரம் , ஏ.கொக்குளம் , கிண்ணிமங்கலம் , கே.புளியங்குளம் , காண்டை , காங்கேயநத்தம் , கரடிக்கல் , மதிப்பனூர் , மைக்குடி , மேலக்கோட்டை , மறவன்குளம் , நடுவக்கோட்டை , நடுக்கோட்டை , பன்னிகுண்டு , பொக்காம்பட்டி , பொன்னமங்கலம் , புங்கன்குளம் , T.புதுப்பட்டி , ராயபாளையம் , சாத்தங்குடி , சௌடார்பட்டி , சீத்தலை , சொரிக்காம்பட்டி , தங்களாசேரி , திரளி , உச்சப்பட்டி , உரப்பனூர் , வடகரை , விருசங்குளம் , விடாத்தாக்குளம் , வாகைகுளம் என்ற 38 கிராமங்கள் உள்ளன.
இந்துக் கோவில்கள்
மீனாட்சி அம்மன் கோயில்.
ஸ்ரீ பத்திரகாளி மாரியம்மன் கோவில்.
குமரன் கோயில்.
கம்பத்தடி பெருமாள் கோயில்.
காட்டு மாரியம்மன் கோயில்.
வெங்கடாசலபெருமாள் கோயில்.
காத்தவராயன் கோயில்.
கோர்ட் பிள்ளையார் கோயில்.
முனீஸ்வரன் கோயில்.
இசுலாமியப் பள்ளிவாசல்கள் மற்றும் தர்ஹாக்கள்
முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல்(கீழப்பள்ளிவாசல்)
நவாப் பள்ளிவாசல்(மேலப்பள்ளி)
முகமத்ஷாபுரம் பள்ளிவாசல்
புதுப்பள்ளிவாசல்
மதினா பள்ளிவாசல்
மக்கா பள்ளிவாசல்
தவ்ஹீத் பள்ளிவாசல்
நாகூர் ஆண்டவர் தர்ஹா
கிறித்தவத் தேவாலயங்கள்
புனித மேய்ப்பர் ஆலயம்
தென் இந்திய திருச்சபை - அற்புத நாதர் ஆலயம்
புனித பிரான்சிஸ் ஆலயம்
கடவுள் மூலதன ஆலயம்
மேல்நிலைப்பள்ளிகள்
பி.கே.என். ஆரம்பப் பள்ளி(தெற்கு).
பி.கே.என். ஆரம்பப் பள்ளி(வடக்கு).
பி.கே.என். ஆண்கள் மேல்நிலை பள்ளி.
பி.கே.என். பெண்கள் மேல்நிலை பள்ளி.
பி.கே.என். மெட்ரிக்குலேசன் மேல்நிலை பள்ளி.
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி.
அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி.
புனித பிரான்சிஸ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி.
அல் அமீன் முஸ்லீம் ஆரம்பப் பள்ளி
அல் அமீன் முஸ்லீம் நர்சரி பள்ளி
அல்-அமீன் முஸ்லீம் மேல்நிலைப் பள்ளி.
மெப்கோ ஸ்லென்க் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி.
நர்சிங் பள்ளி
முன்னாள் அமைச்சர் கே. ராஜாராம் நாயுடு பாரா மெடிக்கல் கல்லூரி
ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
டிஎம் மற்றும் ஆர் (மதுரா மற்றும் ராமநாதபுரம் டயஸீஸ்) பெண்கள் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
கல்லூரிகள்
அரசினர் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி.
பி.கே.என். கலை மற்றும் அறிவியல் கல்லூரி.
மருத்துவமனைகள்
அரசு பொது மருத்துவமனை.
அரசு ஓமியோபதி மருத்துவமனை.
கே ஜி மருத்துவமனை (பொது).
சுமா மருத்துவமனை (DGO & அறுவை).
ப்ரியா மருத்துவமனை (DGO).
விக்னேஷ்வரா மருத்துவமனை (பொது).
நகராட்சி RCHP மருத்துவமனை (DGO & பொது).
பிரீத்தா மருத்துவமனை,கற்பக நகர் (DGO).
கண் மருத்துவமனை
அரவிந்த் கண் மருத்துவமனை
பல் மருத்துவமனை
டாக்டர் நெல்சன் பல் கிளினிக்
டாக்டர் விஜயலட்சுமி பல் கிளினிக்
வங்கிகள்
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள்
ஸ்டேட் வங்கி ஆப் இந்தியா (ஏடிஎம் வசதி உள்ளது)
கனரா வங்கி (ஏடிஎம் வசதி உள்ளது)
இந்திய வங்கி (ஏடிஎம் வசதி உள்ளது)
சிண்டிகேட் வங்கி
தனியார் வங்கிகள்
தமிழ்நாடு மெர்கண்டில் வாங்கி (ஏடிஎம் வசதி உள்ளது)
ஐசிஐசிஐ வங்கி (ஏடிஎம் வசதி உள்ளது)
ஹெச்டிஎஃப்சி வங்கி (ஏடிஎம் வசதி உள்ளது)
பிற வங்கிகள்
நகர்ப்புற வங்கி
பாண்டியன் கிராமோதய வங்கி
தமிழ்நாடு மாநில நில மேம்பாட்டு வங்கி
மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி (MDCC)
முத் வங்கியாளர்கள்
சினிமா தியேட்டர்கள் (திரைப்பட திரையரங்குகள்)
பானு திரையரங்கு
ஆனந்த திரையரங்கு
மீனாட்சி திரையரங்கு
Back to previous page