தமுக்கம் மைதானம்

தமுக்கம் மைதானம் பதிநான்காம் நூற்றாண்டில் மன்னர் விசுவநாத நாயக்கர் ஆல் கட்டப்பட்டது.
அன்றைய காலத்தில் யானைப் பந்தயம் , குதிரைப் பந்தயம் , மாட்டுச் சண்டைகள் போன்ற விளையாட்டுப் போட்டிகள் நடத்தப் பயன்பட்டது.
சுமார் 50000 ச.அடி பரப்பளவு கொண்டது .
1.5 லட்சம் மக்கள் கொள்ளளவு கொண்டது .
இங்குள்ள கலையரங்கம் மட்டும் 20,000 பேர் பங்கேற்கும் வசதியுள்ளது.
முன் வாசலில் தமிழன்னை சிலையும் பெரியார் சிலையும் உள்ளது. இம்மைதானத்தின் அருகில் மதுரை அமெரிக்கன் கல்லூரியும் , இராஜாஜி சிறுவர் பூங்காவும் உள்ளது.
தமுக்கம் மைதானம் கோரிப்பாளையத்திலிருந்து 300 மீட்டர் தொலைவில் உள்ளது.
Back to previous page