பயணம்

மதுரை ரயில்வே நிலையம்
இந்திய இரயில்வேயின் அதிகபட்ச தகுதியான A1 தரச் சான்றிதழோடு, இந்தியாவின் முதல் நூறு முன்பதிவு மையங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது. மதுரையில் இருந்து உள் மாவட்டங்கள் செல்லும் ரயில் மற்றும் வெளி மாநிலங்கள் செல்லும் ரயில் நிலவரம் கொடுக்கப்பட்டுள்ளது .
Read More
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம்
மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் சுமார் 10 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 8 நடைமேடைகளாக அமைக்கப்பட்டுள்ளது . இந்த நடைமேடையில் வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டிருக்கும் . நடைமேடை மற்றும் பேருந்து பயண டிக்கெட் விலை கொடுக்கப்பட்டுள்ளது .
Read More
மதுரை பன்னாட்டு விமான நிலையம்
மதுரை பன்னாட்டு விமான நிலையம் 12 செப்டம்பர் 2010 அன்று தொடங்கப்பட்டது.இது 17,560 சதுர மீட்டர் அளவு கொண்டது. விமானங்கள் மற்றும் மதுரையிலிருந்து புறப்படும் விமானங்கள் கொடுக்கப்பட்டுள்ளது .
Read More
மாட்டுத்தாவணி முதல் உள் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள்
மாட்டுத்தாவணி முதல் பெரியார் , மேலூர் , உயர் நீதிமன்றம் , திருநகர் , துவரிமான் , விமான நிலையம் , மாங்குளம் , விக்ரமங்கலம் , சோழவந்தான் போன்ற பல்வேறு உள் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளது
Read More.jpg)
அண்ணா பேருந்து நிலையம்
அண்ணா பேருந்து நிலையம் முதல் அவனியாபுரம் , வண்டியூர் , சமயநல்லூர் , மடப்புரம் , சக்கிமங்கலம் , படமாத்தூர் , தனிச்சயம் போன்ற பல்வேறு உள் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளது
Read More
பெரியார் பேருந்து நிலையம்
மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் மொத்தம் 4 நடைமேடைகளாக அமைக்கப்பட்டுள்ளது . மேலூர் , அழகர்கோவில் ,திருமங்கலம் , சோழவந்தான் , செக்கானூரணி , திருப்புவனம், திருப்பாச்சேத்தி, காரியாபட்டி போன்ற பல்வேறு உள் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளது
Read More
ஆரப்பாளையம் பேருந்து நிலையம்
ஆரப்பாளையம் முதல் கொடைக்கானல் , சேலம் , பழனி , ஈரோடு , கோவை , திருப்பூர் போன்ற வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் மற்றும் ஆரப்பாளையம் முதல் உள் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளது.
Read More