உசிலம்பட்டி

உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 18 கிராமங்கள் உள்ளன.
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 35,219 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 17,625 ஆண்கள், 17,594 பெண்கள் ஆவார்கள்.
உசிலம்பட்டி மதுரை - தேனி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
புகழ்பெற்ற ஆனையூர்ஐராவதேஸ்வரர் மற்றும் மீனாட்சி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் அதிக பரப்பளவு கொண்ட சட்டமன்ற தொகுதி ஆகும்.
இந்நகரமானது நான்கு பக்கமும் மேற்கு தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்டுள்ளது.
தென் கைலாயம் என்று போற்றப்படும் சதுரகிரி மலை சுந்தர மகாலிங்கம் கோயில் இங்கு அமைந்துள்ளது.
அல்லிகுண்டம் , தொட்டப்பநாயக்கனூர் , எருமரப்பட்டி , ஜோதிநாயக்கனூர் , கல்லூத்து , கீரிப்பட்டி , மானூத்து , மெய்க்கிலார்பட்டி , நக்கலப்பட்டி , நல்லுத்தேவன்பட்டி , நடுப்பட்டி , பொத்தம்பட்டி , ராஜக்காபட்டி , சீமானூத்து , திம்ம நத்தம் , உத்தப்பநாயக்கனூர் , வடுகபட்டி , வகுரணி கிராமங்கள் உள்ளன.
Back to previous page