அலங்காநல்லூர்

அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 37 கிராமங்கள் அமைந்துள்ளன.
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 12,331 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 6,286 ஆண்கள், 6,045 பெண்கள் ஆவார்கள்.
இங்கு உலக பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டு விளையாட்டு வருடாந்தோறும் பொங்கல் பண்டிகையின் போது நடைபெறும் .
அச்சம்பட்டி , அய்யூர் , அழகாபுரி , அய்யன்கோட்டை , ஆதனூர் , ஊர்சேரி , எர்ரம்பட்டி , கள்வேலிப்பட்டி , கல்லணை , கீழசின்னனம்பட்டி , குட்டிமேய்க்கிப்பட்டி , கோடாங்கிபட்டி , கொண்டையம்பட்டி , A.கோவில்பட்டி , சத்திரவெள்ளாளப்பட்டி , சேந்தமங்கலம் , தண்டலை , தனிச்சியம் , தெத்தூர் , தேவசேரி , மணியஞ்சி , மாணிக்கம்பட்டி , மேலச்சின்னம்பட்டி , B. மேட்டுப்பட்டி , T.மேட்டுப்பட்டி , 66.மேட்டுப்பட்டி , ராஜாக்கள்பட்டி , பாறைப்பட்டி , பண்ணைக்குடி , பெரிய இலந்தைக்குளம் , முடுவார்பட்டி , வடுகபட்டி , வலையப்பட்டி , வாவிடமருதூர் , வெள்ளையம்பட்டி , கோட்டைமேடு , சின்ன இலந்தைக்குளம் கிராமங்கள் அமைந்துள்ளன.
Back to previous page