மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம்

மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் சுமார் 10 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
நடைமேடை எண் | பேருந்து வழித்தடம் |
---|---|
நடைமேடை எண் 1 | சென்னை, கடலூர், நெய்வேலி , சிதம்பரம், பெங்களூரு, மைசூர், திருப்பதி, எர்ணாகுளம், திருவனந்தபுரம் |
நடைமேடை எண் 2 | திருச்சிராப்பள்ளி,திருவண்ணாமலை, விழுப்புரம், அரியலூர் மற்றும் பெரம்பலூர் |
நடைமேடை எண் 3 | சிவகங்கை, தோண்டி, கொட்டைபட்டினம், தஞ்சாவூர், சிதம்பரம், கும்பகோணம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் கர்நாடக பேருந்துகள் |
நடைமேடை எண் 4 | காரைக்குடி, வேதாரண்யம், வேளாங்கண்ணி, தேவகோட்டை, மேலூர், அறந்தாங்கி, பட்டுகோட்டை, பொன்னமராவதி, சிங்கம்புணரி |
நடைமேடை எண் 5 | ராமநாதபுரம், ஏர்வாடி, ராமேஸ்வரம், பரமக்குடி, சாயல்குடி, கமுதி, கீழக்கரை |
நடைமேடை எண் 6 | ராசபாளையம், தென்காசி, செங்கோட்டை,திருவில்லிபுத்தூர், சங்கரன்கோவில், பாபநாசம் மற்றும் கடையநல்லூர் |
நடைமேடை எண் 7 | அருப்புக்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், சிவகாசி, சாத்தூர், விருதுநகர் மற்றும் விளாத்திகுளம் |
நடைமேடை எண் 8 | திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர்கோவில், கோவில்பட்டி, களியக்காவிளை, வள்ளியூர் மற்றும் கேரள மாநிலப் பேருந்துகள். |
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் :
எண் | இடம் | பேருந்து & டிக்கெட் விலை |
---|---|---|
1 | மதுரை -> சென்னை |
ULTRA DELUXE - 459 /- (பெரியவர்கள்) , 230 /- (சிறியவர்கள் ) CLASSIC - 530 /- (பெரியவர்கள்) , 265/- (சிறியவர்கள் ) NON AC SLEEPER SEATER - 459/710 /- (பெரியவர்கள்) , 230/355 /- (சிறியவர்கள் ) AC SLEEPER SEATER - 600/920 /- (பெரியவர்கள்) , 300/460 /- (சிறியவர்கள் ) AC SLEEPER - 920 /- (பெரியவர்கள்) , 460 /- (சிறியவர்கள் ) |
2 | மதுரை -> கோயம்புத்தூர் |
AIR CONDITIONED - 300 /- (பெரியவர்கள்) , 150 /- (சிறியவர்கள் ) |
3 | மதுரை -> கரூர் |
ULTRA DELUXE - 150 /- (பெரியவர்கள்) , 75 /- (சிறியவர்கள் ) |
4 | மதுரை -> சேலம் |
ULTRA DELUXE - 254 /- (பெரியவர்கள்) , 130 /- (சிறியவர்கள் ) |
5 | மதுரை -> காஞ்சிபுரம் |
ULTRA DELUXE IS - 408 /- (பெரியவர்கள்) , 205 /- (சிறியவர்கள் ) |
6 | மதுரை -> கன்னியாகுமரி |
ULTRA DELUXE - 259 /- (பெரியவர்கள்) , 130 /- (சிறியவர்கள் ) NON AC SLEEPER SEATER - 259/402 /- (பெரியவர்கள்) , 130/205 /- (சிறியவர்கள் ) |
7 | மதுரை -> தென்காசி |
ULTRA DELUXE - 160 /- (பெரியவர்கள்) , 80 /- (சிறியவர்கள் ) |
8 | மதுரை -> திருநெல்வேலி |
ULTRA DELUXE - 160/- (பெரியவர்கள்) , 80/- (சிறியவர்கள் ) ULTRA DELUXE IS - 180/- (பெரியவர்கள்) , 90/- (சிறியவர்கள் ) NON AC SLEEPER SEATER - 180/254 /- (பெரியவர்கள்) , 90/130/- (சிறியவர்கள் ) |
9 | மதுரை -> வேலூர் |
ULTRA DELUXE - 425/- (பெரியவர்கள்) , 215/- (சிறியவர்கள் ) ULTRA DELUXE IS - 483/- (பெரியவர்கள்) , 245/- (சிறியவர்கள் ) NON AC SLEEPER SEATER - 427/660 /- (பெரியவர்கள்) , 214/330 /- (சிறியவர்கள் ) AC SLEEPER SEATER - 553/852 /- (பெரியவர்கள்) , 277/430 /- (சிறியவர்கள் ) |
10 | மதுரை -> விழுப்புரம் |
ULTRA DELUXE - 298 /- (பெரியவர்கள்) , 150/- (சிறியவர்கள் ) |
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் பேருந்துகள் :
எண் | இடம் | பேருந்து & டிக்கெட் விலை |
---|---|---|
1 | மதுரை -> திருப்பதி |
ULTRA DELUXE - 580 /- (பெரியவர்கள்) , 290 /- (சிறியவர்கள் ) |
2 | மதுரை -> திருவனந்தபுரம் |
NON AC SLEEPER SEATER - 338/510 /- (பெரியவர்கள்) , 169/255 /- (சிறியவர்கள் ) |
3 | மதுரை -> பெங்களூர் |
ULTRA DELUXE IS - 545 /- (பெரியவர்கள்) , 275 /- (சிறியவர்கள் ) NON AC SLEEPER SEATER - 545/755 /- (பெரியவர்கள்) , 273/380 /- (சிறியவர்கள் ) AC SLEEPER SEATER - 670/936 /- (பெரியவர்கள்) , 335/470 /- (சிறியவர்கள் ) |
மாட்டுத்தாவணி முதல் உள் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் :
வரிசை எண் | வண்டி எண் | இடம் |
---|---|---|
1 | 2GM | மாட்டுத்தாவணி -> புதூர் |
2 | 3 | மாட்டுத்தாவணி முதல் பழங்காநத்தம் |
3 | 3 | மாட்டுத்தாவணி முதல் பெரியார் |
4 | 3D | பழங்காநத்தம் முதல் நரசிங்கம் வரை |
5 | 3G | பெரியார் நிலையம் முதல் வளர் நகர் வரை |
6 | 3K | பழங்காநத்தம் முதல் ஒத்தக்கடை வரை |
7 | 3M | பழங்காநத்தம் முதல் மேலூர் |
8 | 3MH | பழங்காநத்தம் உயர் நீதிமன்றம் |
9 | 3T | மாட்டுத்தாவணி முதல் திருநகர் வரை |
10 | 4D/1 | பெரியார் முதல் சூர்யா நகர் |
11 | 4DH | பெரியார் முதல் மீனாட்சி அம்மன் நகர் வரை |
12 | 4J | மாட்டுத்தாவணி முதல் அனுப்பானடி வரை |
13 | 7F | மாட்டுத்தாவணி முதல் ஹார்விபட்டி வரை |
14 | 7G | மாட்டுத்தாவணி முதல் விராட்டிப்பத்து |
15 | 7AM | ஆரப்பாளையம் முதல் ஐயர் பங்களா வரை |
16 | 9B | விளாச்சேரி முதல் மாட்டுத்தாவணி வரை |
17 | 9B/1 | மாட்டுத்தாவணி முதல் முத்துப்பட்டி |
18 | 12N | மாட்டுத்தாவணி முதல் துவரிமான் வரை |
19 | 13B | மாட்டுத்தாவணி முதல் கருவாக்குடி |
20 | 13B/1 | மாட்டுத்தாவணி முதல் தவதரனேந்தல் |
21 | 14B | திருநகர் முதல் மாட்டுத்தாவணி வரை |
22 | 14BB | மகாலட்சுமி காலனி முதல் மாட்டுத்தாவணி வரை |
23 | 14E | திருவள்ளுவர் நகர் முதல் மாட்டுத்தாவணி வரை |
24 | 14S | சீனிவாசா காலனி முதல் மாட்டுத்தாவணி வரை |
25 | 16A | மாட்டுத்தாவணி முதல் அவனியாபுரம் வரை |
26 | 16AA | மாட்டுத்தாவணி முதல் மண்டேலா நகர் வரை |
27 | 16AM | மாட்டுத்தாவணி முதல் அவனியாபுரம் வரை |
28 | 16B | பெருங்குடி முதல் மாட்டுத்தாவணி வரை |
29 | 16D | மாட்டுத்தாவணி முதல் சோழங்குருணி வரை |
30 | 16F | மாட்டுத்தாவணி முதல் விமான நிலையம் வரை |
31 | 16W | மாட்டுத்தாவணி முதல் விமான நிலையம் வரை |
32 | 16Z | மாட்டுத்தாவணி முதல் டிவிஎஸ் நகர் பூங்கா வரை |
33 | 19 | மாட்டுத்தாவணி முதல் முத்துராமலிங்கபுரம் வரை |
34 | 19A | மாட்டுத்தாவணி முதல் மாடகுளம் வரை |
35 | 19C | மாட்டுத்தாவணி முதல் வில்லாபுரம் காலனி |
36 | 19M | மாட்டுத்தாவணி முதல் அழகிரி நகர் |
37 | 21J | மாட்டுத்தாவணி முதல் புதுக்குளம் வரை |
38 | 21M | மாட்டுத்தாவணி முதல் விராட்டிப்பத்து வரை |
39 | 21N/1 | மாட்டுத்தாவணி முதல் ஊமச்சிகுளம் வரை |
40 | 24D | பெரியார் முதல் அரிட்டாபட்டி |
41 | 24D | பெரியார் முதல் மருதூர் |
42 | 24K | பெரியார் முதல் Tvs ஸ்ரீசக்ரா டயர் |
43 | 24P | பெரியார் முதல் மாங்குளம் |
44 | 24PP | பெரியார் முதல் மாங்குளம் |
45 | 24R | பெரியார் முதல் காந்தி நகர் வரை |
46 | 24BB | மாட்டுத்தாவணி முதல் மேலூர் |
47 | 26B | மாட்டுத்தாவணி முதல் விக்ரமங்கலம் |
48 | 26K | மாட்டுத்தாவணி முதல் விக்ரமங்கலம் |
49 | 26P | மாட்டுத்தாவணி முதல் சோழவந்தான் |
50 | 26R | மாட்டுத்தாவணி முதல் தாராப்பட்டி |
Back to previous page