கள்ளிக்குடி

கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 36 கிராமங்கள் உள்ளன.
2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 3676 ஆகும். இவர்களில் பெண்கள் 1934 பேரும் ஆண்கள் 1742 பேரும் உள்ளனர்.
திருவிழாக்கள்
அக்டோபர் மாதம் கொண்டாடப்படும் திருவிழா புரட்டாசி பொங்கல் ஆகும். இந்தத் திருவிழா அகத்தாபட்டி, கள்ளிக்குடி, அலங்கராபுரம் மற்றும் பள்ளபச்சேரி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்களால் கொண்டாடப்படுகிறது. சனவரி மாதத்தில் கொண்டாடப்படும் மற்றொரு திருவிழா "முனியாண்டி சுவாமி அன்னதான பூசை"ஆகும்.
T.அரசப்பட்டி ஆவல்சூரன்பட்டி சித்தூர் கரிசல்கலாம்பட்டி குராயூர் கள்ளிக்குடி கூடக்கோயில் டி கொக்குளம் கல்லணை மைதான்பட்டி மரவபட்டி மருதங்குடி மேலஉப்பிலிகுண்டு நல்லமநாயக்கன்பட்டி நேசனேரி நெடுங்குளம் ஓடைப்பட்டி எம் புதுப்பட்டி எம் போத்தநதி எஸ் பி நத்தம் சிவரக்கோட்டை சென்னம்பட்டி செங்கப்படை பேய்குளம் எம் புளியங்குளம் தென்னமநல்லூர் திருமால் தும்பக்குளம் உலகாணி உன்னிபட்டி கே வெள்ளாகுளம் வேப்பங்குளம் எஸ் வெள்ளாகுளம் வளையங்குளம் வில்லூர் வீர பெருமாள்புரம் என்ற 36 கிராமங்கள் உள்ளன.
Back to previous page