குட்லாடம்பட்டி அருவி

மதுரையில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் வாடிப்பட்டியில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.
சிறுமலை முகட்டு சரிவிலிருந்து வருகிற நீர் இந்த நீர்வீழ்ச்சியில் விழுகிறது.
இதை மதுரை மக்கள் சின்ன குற்றாலம் என்று அழைப்பார்கள்.
குட்லாடம்பட்டி அருவிக்கு படாகை நாச்சியம்மன் அருவி என்ற மற்றொரு பெயரும் உள்ளது.
Back to previous page