அதிசயம் (பூங்கா)

"இந்திய தீம் பூங்காக்களின் ராணி" என்று அழைக்க படும் அதிசயம் 2000 ஆம் ஆண்டு தொடங்க பட்டது.
அதிசயம் பூங்காவின் பரப்பளவு 70 ஏக்கர்கள் அமைந்துள்ளது.
உள்ளே நுழைந்தவுடன் சூப்பர் மேன் ஸ்பைடர் மேன் போன்றவை காட்சி பொருளாக வைக்கப்பட்டுள்ளது.
விலங்குகள் கண்காட்சி உள்ளது.
நிறைய வாட்டர் ரைடுகள் அமைக்கப்பட்டுள்ளது.
உள்ளையே உணவகம் உள்ளது.
குழந்தைகள் விளையாட சிறு விளையாட்டுகள் உள்ளது.
இங்கு குட்டி குற்றாலம் அருவி செயற்கையாக அமைக்கப்பட்டுள்ளது.
கடல் அலை வருவது போன்று செயற்கையாக அமைக்கப்பட்டுள்ளது.
பொருட்காட்சியில் இருப்பது போன்று நிறைய ரைடுகள் மற்றும் ராட்டினங்கள் விளையாடுவதற்கு அமைக்கப்பட்டுள்ளது.
பால் த்ரோ கேம் போன்ற மற்ற விளையாட்டுகளும் இங்கு உள்ளது.
இடம் :
பரவை, மதுரை - திண்டுக்கல் மெயின் ரோடு, தமிழ்நாடு - 0452 2463849
நேரம் :
காலை 10:00 AM மணிமுதல் மாலை 6:30 PM மணி வரை இப்பூங்கா திறந்திருக்கும்.
டிக்கெட் விலை :
பெரியவர்களுக்கு 700 ரூபாய் ,சிறியவர்களுக்கு 400 ரூபாயாக உள்ளது.
Back to previous page