மதுரை கிழக்கு

2000 ஆண்டு பழமையான கல்வெட்டுக்கள் குகை வரை கோயில்கள் சமணப்படுகைகள் அமைந்துள்ள யானைமலை இங்கு உள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இங்கு உள்ளது.
இலந்தைகுளம் எல்காட் ஐ டி பார்க் இங்கு உள்ளது.
புகழ்பெற்ற பாண்டி முனீஸ்வரர் திருக்கோயில் இங்கு உள்ளது.
நரசிங்கம் பெருமாள் கோயில், திருமோகூர் பெருமாள் கோயில் இங்கு அமைந்துள்ளது.
அரும்பனூர் , ஆயிலங்குடி , அங்காடிமங்கலம் , ஆண்டார்கொட்டாரம் , சின்னமாங்குளம் , இடையபட்டி , இளமனூர் , இலங்கியேந்தல் , இசலானி , காதக்கிணறு , களிமங்கலம் , கள்ளந்திரி , கார்சேரி , கருப்பாயூரணி , கொடிக்குளம் , குன்னத்தூர் , குருத்தூர் , மாங்குளம் , மீனாட்சிபுரம் , நரசிங்கம் , ஒத்தக்கடை , பனைக்குளம் , பூலாம்பட்டி , பொருசுபட்டி , பொய்கைக்கரைப்பட்டி , புதுப்பட்டி , புது தாமரைப்பட்டி , ராஜாக்கூர் , சக்கிமங்கலம் , சக்குடி , தாமரைப்பட்டி , திண்டியூர் , திருமோகூர் , வரிச்சியூர் , வெள்ளியங்குன்றம் , மாத்தூர் இங்கு அமைந்துள்ளது.
Back to previous page