பெரியார் பேருந்து நிலையம்

பெரியார் பேருந்து நிலையம் முதல் உள் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள்
நடைமேடை எண் | பேருந்து செல்லும் ஊர்கள் |
---|---|
நடைமேடை எண் 1 | மேலூர் ,திருவாதவூர், மாட்டுத்தாவணி , நத்தம், ஊமச்சிகுளம் , அழகர்கோவில் ,களிமங்கலம், குலமங்கலம். |
நடைமேடை எண் 2 | திருமங்கலம் ,திருப்பரங்குன்றம், வாடிப்பட்டி, கார்சேரி, சக்கிமங்கலம், நெடுங்குளம், சிந்தாமணி, சோழவந்தான். |
நடைமேடை எண் 3 | செக்கானூரணி, பல்கலைக் கழகம், அலங்காநல்லூர், பாலமேடு, சோழவந்தான், குருவித்துறை, ஆரப்பாளையம். |
நடைமேடை எண் 4 | திருப்புவனம், திருப்பாச்சேத்தி, காரியாபட்டி, அவனியாபுரம், தெப்பக்குளம். |
வரிசை எண் | நடைமேடை எண் | வண்டி எண் | இடம் |
---|---|---|---|
1 | 1 | 75 | மேலூர் |
2 | 1 | 66 | திருவாதவூர் |
3 | 1 | 700 | மாட்டுத்தாவணி |
4 | 1 | 23 | நத்தம் |
5 | 1 | 62 | ஊமச்சிகுளம் |
6 | 1 | 44 | அழகர்கோவில் |
7 | 1 | 42 | களிமங்கலம் |
8 | 1 | 25 | குலமங்கலம் |
9 | 2 | 48 | திருமங்கலம் |
10 | 2 | 05 | திருப்பரங்குன்றம் |
11 | 2 | 71 | வாடிப்பட்டி |
12 | 2 | 42 | கார்சேரி,சக்கிமங்கலம் |
13 | 2 | 47 | நெடுங்குளம்,சிந்தாமணி |
14 | 2 | 29 | சோழவந்தான் |
15 | 3 | 40 | செக்கானூரணி |
16 | 3 | 21 | பல்கலைக் கழகம் |
17 | 3 | 43 | அலங்காநல்லூர் |
18 | 3 | 57 | பாலமேடு |
19 | 3 | 26 | சோழவந்தான் |
20 | 3 | 68 | குருவித்துறை |
21 | 3 | 07,48 | ஆரப்பாளையம் |
22 | 4 | 32 | திருப்புவனம் |
23 | 4 | 99 | திருப்பாச்சேத்தி |
24 | 4 | 76 | காரியாபட்டி |
25 | 4 | 10 | அவனியாபுரம் |
26 | 4 | 04 | தெப்பக்குளம் |
Back to previous page