மதுரை மேற்கு

மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 29 கிராமங்கள் உள்ளன.
அதிசயம் வாட்டர் தீம் பார்க் சமயநல்லூர் அருகில் பறவை என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது.
இங்கு அதலை, ஆலத்தூர், அம்பலத்தடி, அரியூர், பூதக்குடி, சத்திரப்பட்டி, செட்டிகுளம், சின்ன பட்டி, இரணியம், கருவனூர், காவனூர், கொடிமங்கலம், கோவில் பாப்பாக்குடி, குலமங்கலம், மலைப்பட்டி, மஞ்சம்பட்டி, பெரிய பட்டி, பேச்சிகுளம், போதும்பு, சமயநல்லூர், சிறுவாலை, தேனூர், தோடனேரி, உசிலம்பட்டி, வாகைகுளம், வைரவ நத்தம், வயலூர், வீரபாண்டி, வெளிச்சநத்தம் என்ற 29 கிராமங்கள் இங்கு அமைந்துள்ளன.
Back to previous page