கோவில்கள்

அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில்
முகவரி :
அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில், அழகர் கோவில்,மதுரை - 625 301
நடை திறப்பு :
காலை 6 மணி முதல் 12.30 மணி வரை.
மாலை 3.30 மணி முதல் இரவு 8 மணி வரை.
View Details
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்
முகவரி :
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்,மதுரை - 625 001
நடை திறப்பு :
காலை 5 மணி முதல் 12.30 மணி வரை.
மாலை 4 மணி முதல் இரவு 10.00 மணி வரை.
View Details
பழமுதிர்சோலை முருகன் கோயில்
முகவரி :
சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் ,பழமுதிர்சோலை ,அழகர்கோயில் ,மதுரை - 625301நடை திறப்பு :
காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை View Details
திருப்பரங்குன்றம் முருகன் கோவில்
முகவரி :
சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திருப்பரங்குன்றம் ,மதுரை - 625 005 .நடை திறப்பு :
காலை 5.30 மணி முதல் 1 மணி வரை , மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். View Details
வண்டியூர் மாரியம்மன் திருக்கோவில்
முகவரி :
வண்டியூர் மாரியம்மன் திருக்கோவில் ,தெப்பக்குளம்,வண்டியூர்,மதுரை - 525009நடை திறப்பு :
காலை 6மணிமுதல் இரவு 9 மணி வரை நடை திறந்திருக்கும் View Details
கூடலழகர் பெருமாள் திருக்கோவில்
முகவரி :
கூடலழகர் பெருமாள் திருக்கோவில் ,மதுரை -625001நடை திறப்பு :
காலை 6 மணி முதல் 12 மணி வரை,மாலை 4 மணி முதல் 9 மணி வரை View Details
யோக நரசிம்மர் திருக்கோவில்
முகவரி :
யோக நரசிம்மர் திருக்கோவில் ,யானைமலை ,ஒத்தக்கடை ,மதுரைநடை திறப்பு :
காலை 6 மணி முதல் 11 மணி வரை,மாலை 5 மணி முதல் 8 மணி வரை View Details
பிரசன்ன வெங்கடாசலபதி கோயில்
முகவரி :
பிரசன்ன வெங்கடாசலபதி கோயில்,தல்லாகுளம் ,மதுரை - 625002நடை திறப்பு :
காலை 5.30 மணிமுதல் 12மணிவரை ,மாலை 4.30 மணிமுதல் 9 மணி வரை View Details
முக்தீஸ்வரர் திருக்கோவில்
முகவரி :
முக்தீஸ்வரர் திருக்கோவில்,தெப்பக்குளம் ,மதுரை -652009நடை திறப்பு :
காலை 6 மணி முதல் 11 மணி வரை,மாலை 4 மணி முதல் 8.30 மணி வரை View Details
இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில்
முகவரி :
இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில், மேலமாசி வீதி, மதுரை-625 001.நடை திறப்பு :
காலை 6.15 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு மணி 9.30 வரை . View Details
சோழவந்தான் ஜெயவீர ஆஞ்சநேயர் கோயில்
முகவரி :
ஜெயவீர ஆஞ்சநேயர் கோயில்,சோழவந்தான்,மதுரைநடை திறப்பு :
காலை 8 மணி முதல் 10 மணி வரை மாலை 4 முதல் 5 மணி வரை. சனி அதிகாலை 5 முதல் இரவு 9 மணி வரை நடை திறந்திருக்கும். View Details
கோரிப்பாளையம் தர்கா
முகவரி :
தர்கா,கோரிப்பாளையம் ,மதுரை - 625002நடை திறப்பு :
காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடை திறந்திருக்கும். View Details
புனித மரியாள் பேராலயம்
முகவரி :
புனித மரியாள் பேராலயம், மதுரைநடை திறப்பு :
காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடை திறந்திருக்கும். View Details
அபய வரத ஹஸ்த ஆஞ்சநேயர் கோவில்
முகவரி :
சிம்மக்கல் , 625001நடை திறப்பு :
காலை 6 மணி முதல் 12.00 மணி வரை. மாலை 5மணி முதல் இரவு 9 மணி வரை. View Details