கோரிப்பாளையம் தர்கா

முகவரி :
தர்கா,கோரிப்பாளையம் ,மதுரை - 625002நடை திறப்பு :
காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடை திறந்திருக்கும்.சிறப்பம்சம் :
கோரிப்பாளையம் தர்கா , ஏமனைச் சேர்ந்த அசரத் காஜா சையது அலாவுத்தீன் பாதுசா ராசி ,மதுரை சுல்தானகத்தின் அசரத் காஜா சையது சுல்தான் சமசுத்தீன் ஆகிய இருவரின் கல்லறைகள் உள்ளது.
இக்கல்லறை 70 அடிகள் விட்டமும், 20 அடிகள் உயரமும் கொண்ட ஒற்றைக் கல்லில் அமைக்கப்பட்டுள்ளது.
Back to previous page