திருவிழா

மதுரை சித்திரை திருவிழா
மதுரை சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி , பட்டாபிஷேகம் , திக்விஜயம் , மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் , தேரோட்டம் , கள்ளழகர் எதிர்சேவை , கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் , தசாவதார காட்சி என 15 நாட்கள் நடைபெறும் .
Read More
அழகர் கோயில் ஆடித் திருவிழா
அழகர் கோயிலில் ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் 10 நாட்கள் ஆடி பெருவிழா பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு மிகச் சிறப்பாக நடைபெறும்.கொடியேற்றத்துடன் தொடங்கி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் அருள் புரிவார் .தங்கப் பல்லக்கு வாகனம் , தங்க குதிரை , திருத் தேர் என 10 நாட்கள் நடைபெறும்
Read More
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் பங்குனி திருவிழா
பங்குனித் திருவிழா இங்கு 15 நாட்கள் நடைபெறும்.கொடியேற்றத்துடன் தொடங்கி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் அருள் புரிவார் . தங்கப் தங்கப் பல்லக்கு வாகனம் , தங்க குதிரை , அன்ன வாகனம் , தங்கமயில் , திருத் தேர் என 17 நாட்கள் நடைபெறும் .
Read More
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் தெப்பத் திருவிழா
முதல் நாள் கொடியேற்றத்துடன் தொடங்கும் திருவிழா தொடர்ந்து சுவாமி தினமும் காலை மற்றும் மாலை என இரு வேலைகளிலும் பல்வேறு வாகனத்தில் கட்சி அளிப்பார்.தங்கச் சப்பர வாகனம் , சிம்ம வாகனம், குதிரை வாகனம், பல்லாக்கு வாகனங்களில் சாமி எழுந்தருளி மக்களுக்கு காட்சியளிப்பார்.
Read More
தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் பங்குனித் திருவிழா
இத்திருவிழா பத்து நாட்கள் நடைபெறும்..கொடியேற்றத்துடன் தொடங்கி பால்குடம் மற்றும் தீச்சட்டி எடுத்தல் , திருவிளக்கு பூஜை , குதிரை வாகனம் , பூ பல்லாக்கு வாகனம் , சட்ட தேர் என 10 நாட்கள் நடைபெறும் .
Read More
திருமங்கலம் பத்ரகாளி அம்மன் கோவில் வைகாசி திருவிழா
முதல் நாள் கொடியேற்றத்துடன் தொடங்கி சிம்ம வாகனம் , அன்ன வாகனம் , குதிரை வாகனம் , பூ பல்லாக்கு , பூச்சப்பரம் , குதிரை வாகனம் , யானை வாகனம் , ஆயிரம் பொன் சப்பரம் என திருவிழா 13 நாட்கள் நடைபெறும்.
Read More
T.கல்லுப்பட்டி ஏழூர் அம்மன் சப்பரத் திருவிழா
ஏழு ஊர் மக்கள் இணைந்து இந்த அம்மன் சப்பரத் திருவிழாவை நடத்துவார்கள்.தேவன் குறிச்சி , டி கல்லுப்பட்டி , வன்னி வேளாண் பட்டி , அம்மா பட்டி , காடனேரி , கீழான்குளம் , சத்திரப்பட்டி அம்மன் என ஏழு ஊர் அம்மன்களும் ஒரே நாளில் ஒரே இடத்தில் சப்பரத்தில் காட்சியளிப்பார்கள்.
Read More
மேலூர் நாகம்மாள் கோயில் ஆடி திருவிழா
மதுரையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் மேலூரில் நாகம்மாள் கோவில் அமைந்துள்ளது.இங்கு ஒவ்வொரு வருடம் ஆடி மாதம் நாகம்மாள் கோவில் திருவிழா நடைபெறும்.பக்தர்கள் ஆடி மாதம் தொடக்கத்தில் காப்பு கட்டி ஆடி மாதம் கடைசி செவ்வாய், புதன், வியாழன் மூன்று நாட்கள் திருவிழா நடைபெறும்.
Read More
மதுரை ஜல்லிக்கட்டு திருவிழா
ஒவ்வொரு வருடமும் தை மாதம் பொங்கல் பண்டிகை அன்று நடைபெறும்.உலகப் பிரசித்தி பெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டி அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு ஜனவரி 15, பாலமேட்டில் ஜனவரி 16, அலங்காநல்லூரில் ஜனவரி 17 அன்று மிகச் சிறப்பாக நடைபெறும்.
Read More
திருப்பரங்குன்றம் முருகன் கோயில் கும்பாபிஷேகம் 2025
ஜூலை 14, 2025 அன்று அதிகாலை 5:25 – 6:10 மணி நேரத்தில் ராஜகோபுரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெறும் . முகூர்த்தக் கால பூஜை: ஜூலை 23, 2025 பகல் 8.00‑9.00 மணிக்கு முகூர்த்தக் கால முகூர்த்தம் நடைபெற்றது . யாகசாலை பூஜை விழா: ஜூலை 10‑13 ஆகிய நாற்பது முடிச்சுகள் மற்றும் காலை‑மாலை இரு வேளைகளில் யாகசாலை பூஜை நடைபெறும் திட்டமிடப்பட்டுள்ளது .
Read More