அபய வரத ஹஸ்த ஆஞ்சநேயர் கோவில்

முகவரி :
சிம்மக்கல் , 625001நடை திறப்பு :
காலை 6 மணி முதல் 12.00 மணி வரை. மாலை 5மணி முதல் இரவு 9 மணி வரை.சிறப்பம்சம் :
கோயில் 450 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.
ஸ்ரீ வியாசரால் பிரதிஷ்டை செய்த 732 அஞ்சேநேயர் சிலைகளில் இந்த ஆஞ்சநேயர் கோவிலும் ஒன்று.
இங்கு அரச மரமும் வேப்ப மரமும் இணைந்து காணப்படுகிறது.
இங்கு காலை மாலை என இரு வேலைகளில் பூஜை செய்யப்படுகிறது.
இங்கு ஆஞ்சநேயர் ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
சன்னதி
வடக்கு திசை நோக்கி அருளும் குபேரர் சன்னதி உள்ளது.
விநாயகர் சன்னதி,
மாரியம்மன் சன்னதி,
சந்தானகிருஷ்ணன் சன்னதி
ராகு கேது உள்ளன.
Back to previous page