பசுமலை கபாலீஸ்வரி அம்மன் கோவில் மாடக்குளம்

இந்த கோவில் மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில்பழங்காநத்தம் அடுத்து மாடக்குளம் என்ற பகுதியில் உள்ளது.
இது ஒரு மலைக் கோயிலாகும்.
மாடக்குளம் பஸ் ஸ்டாண்டிலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டரில் மலையில் அமைந்துள்ளது.
மலையின் கீழிருந்து சுமார் 550 படிகள் ஏரி சென்று கோயிலை அடையலாம்.
இக்கோயிலுள்ள கபாலீஸ்வரி அம்மனுக்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜையில் நடைபெறும்.
இந்த மலை மீது நின்று பார்த்தால் அழகான மதுரை மாநகரம் நன்றாக தெரியும்.
Back to previous page