கொட்டாம்பட்டி

2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இவ்வூராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,14,339 ஆகும். அதில் ஆண்கள் 57,342; பெண்கள் 56,997 பேர்.
கொட்டாம்பட்டி அருகில் ஐந்து மீட்டர் தொலைவில் பொட்ட பட்டி என்ற கிராமத்தில் பிரசித்தி பெற்ற வெள்ளிமலை முருகன் கோயில் அமைந்துள்ளது. இங்கு தைப்பூச திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும்.
கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 27 கிராமங்களும் அமைந்துள்ளன.
அட்டபட்டி , அய்யாபட்டி , பூதமங்கலம் , சொக்கலிங்கபுரம் , சொக்கம்பட்டி , எட்டிமங்கலம் , கருங்காலக்குடி , கம்பூர் , கட்சிராயன்பட்டி , கேசம்பட்டி , கொடுக்கம்பட்டி , கொட்டாம்பட்டி , குன்னாரம்பட்டி , மணப்பச்சேரி , மேலவளவு , பள்ளபட்டி , பாண்டான்குடி , பட்டூர் , பொட்டப்பட்டி , சேக்கிப்பட்டி , சென்னகரம்பட்டி , சூரப்பட்டி , 18.சுக்காம்பட்டி , தொந்திலிங்கபுரம் , தும்பைப்பட்டி , வலைசேரிப்பட்டி , வஞ்சிநகரம் அமைந்துள்ளது
Back to previous page