டி கல்லுப்பட்டி

டி கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 42 கிராமங்கள் உள்ளன.
2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ,டி.கல்லுப்பட்டியில் 10,762 மக்கள் வசிக்கின்றனர்.
இந்திய தொல்லியல் துறையினர் 1977 ஆம் ஆண்டு மேல் குண்டாறு படுகையில் நடத்திய அகழ்வாராய்ச்சியில் டி.கல்லுப்பட்டியில் இரும்புக் கால வரலாற்று எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இப்பகுதியின் ஆரம்பகால வரலாறு ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம்.
டி கல்லுப்பட்டியில் ஏழு ஊர் அம்மன் சப்பரத் திருவிழா மிகசிறப்பாக நடைபெறும்.
தேவங்குறிச்சி அம்மன் கல்லுப்பட்டி அம்மன் வன்னிவேலம்பட்டி அம்மன், கிளாங்குளம் அம்மன், சத்திரப்பட்டி அம்மன், காடனேரி அம்மன், அம்மாபட்டி அம்மன் என்ற ஏழு ஊர் அம்மன் சப்பரத் திருவிழா மிகச் சிறப்பாக டி கல்லுப்பட்டியில் நடைபெறும்.
டி கல்லுப்பட்டியில் p.அம்மாபட்டி v. அம்மாபட்டி அப்பகரை s. அரச பட்டி சின்னமுத்துலிங்கபுரம் சின்னபூலாம்பட்டி சிட்டுலொட்டி சின்னாரெட்டி பட்டி கெஞ்சம்பட்டி காடனேரி காரைக்கேணி கவுண்டன்பட்டி s. கீழப்பட்டி கூவலபுரம் l. கொட்டாணிப்பட்டி கிளாங்குளம் குமராபுரம் t.குன்னத்தூர் லட்சுமிபுரம் மத்தகரை s. மேலப்பட்டி மோதகம் p. முத்துலிங்கபுரம் நல்லமரம் பாப்பையாபுரம் பாப்புரெட்டிபட்டி s. பாறைப்பட்டி புளியம்பட்டி புல்கட்டை ரெங்கபாளையம் ராவுத்தன்பட்டி சாலிசந்தை சந்தையூர் m. செங்குளம் சிலார்பட்டி சிலைமலைப்பட்டி p. சுப்பலாபுரம் a. தொட்டியபட்டி தும்மநாயக்கன்பட்டி வையூர் வன்னிவேலம்பட்டி வேளாம்பூர் என்ற 42 கிராமங்கள் உள்ளன
Back to previous page