சேடப்பட்டி

சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 31 கிராமங்கள் அமைந்துள்ளன.
2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, சேடபட்டி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 96,182 ஆகும். அதில் ஆண்கள் 48,574; பெண்கள் 47,608 பேர்.
சேடப்பட்டியில் ஆத்தங்கரை பட்டி அதிகாரிப்பட்டி அத்திபட்டி சின்னகட்டளை காளப்பன்பட்டி கேத்துவார்பட்டி E. கோட்டைப்பட்டி குடிப்பட்டி குடிசேரி குப்பல்நத்தம் மள்ளபுரம் மேலத்திருமாணிக்கம் முத்துநாகையாபுரம் பழையூர் பாப்பிநாயக்கன்பட்டி பெரிய கட்டளை பேரையம்பட்டி பெருங்காமநல்லூர் பூசலபுரம் சாப்டூர் சீல்நாயக்கன்பட்டி சேடப்பட்டி சூலபுரம் செம்பரணி தாடையம்பட்டி திருமாணிக்கம் துள்ளுகுட்டி நாயக்கனூர் உத்தபுரம் வண்டபுலி வண்டாரி வேப்பம்பட்டி என்ற 31 கிராமங்கள் உள்ளன
Back to previous page