கருப்பாயூரணி
Karuppayurani
அஞ்சல் குறியீடு ( PIN Code ) - 625020
2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 3734 ஆகும். இவர்களில் பெண்கள்1807 பேரும் ஆண்கள் 1927 பேரும் உள்ளனர்.
கோவில்கள் :
ஸ்ரீ பாண்டி முனீஸ்வரர் கோவில்
பெருமாள் கோவில்
காளியம்மன் கோவில்
ஸ்ரீ மஹா கணபதி ஆலயம்
அருள்மிகு பஞ்சமுக ஆஞ்சேநேயர் கோவில்
மொஹைதீன் பள்ளிவாசல்
CSI சர்ச்
வங்கி & ATM :
இந்தியன் வங்கி
கனரா வங்கி
ஸ்டேட் பேங்க் ATM
பள்ளி
அப்பர் மேல்நிலை பள்ளி
மருத்துவமனை
கால்நடை மருத்துவமனை
மற்றவைகள் :
போலீஸ் ஸ்டேஷன்
தீபம் கிளினிக்
MP மஹால்
மீன் மார்க்கெட்
ஹோட்டல் நியூ மாஸ்
இதனருகே அமைந்த கிராமங்கள்
மாத்தூர்
கடச்சனேந்தல்
காதக்கிணறு
மங்கலக்குடி
ஆலாத்தூர்
புதுப்பட்டி
நரசிங்கம்
Back to previous page