சோழவந்தான் ஜெயவீர ஆஞ்சநேயர் கோயில்

முகவரி :
ஜெயவீர ஆஞ்சநேயர் கோயில்,சோழவந்தான்,மதுரைநடை திறப்பு :
காலை 8 மணி முதல் 10 மணி வரை மாலை 4 முதல் 5 மணி வரை. சனி அதிகாலை 5 முதல் இரவு 9 மணி வரை நடை திறந்திருக்கும்.சிறப்பம்சம் :
சோழவந்தான் ஆஞ்சநேயசாமி கோயில் ,
பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோயிலில் ஜெயவீர ஆஞ்சநேயர் சுயம்புவாக காட்சியளிக்கிறார்.
மார்கழி மாதம் இங்கு அனுமன் ஜெயந்தி முக்கிய திருவிழாவாக நடைபெறும்.
Back to previous page