Old 25 Schools in Madurai
1 , அமெரிக்கன் கல்லூரி மேல்நிலைப்பள்ளி
தொடங்கப்பட்ட ஆண்டு : 1808
முதல் திருமங்கலத்தில் தொடங்கப்பட்டு, தற்போது தல்லாகுளத்தில் செயல்பட்டு வருகிறது.
130, அழகர் கோவில் பிரதான சாலை, மேலூர், சின்ன சொக்கிகுளம், தமிழ்நாடு 625002
PH : 9677629729
2 , கேப்ரான் ஹால் பெண்கள் மேல்நிலைப்பள்ளி
தொடங்கப்பட்ட ஆண்டு : 1835
புட்டு தோப்பு பிரதான சாலை, புட்டுத்தோப்பு, ஆரப்பாளையம், மதுரை, தமிழ்நாடு 625016
PH : 9788776806
3 பசுமலை மேல்நிலைப்பள்ளி
தொடங்கப்பட்ட ஆண்டு : 1845
திருப்பரங்குன்றம் சாலை, பசுமலை, மதுரை, தமிழ்நாடு 625004
4 . மதுரை காலேஜ் ( MC ) மேல்நிலை பள்ளி
தொடங்கப்பட்ட ஆண்டு : 1856
RMS சாலை, பெரியார் பேருந்து நிலையம் அருகில், மதுரை, தமிழ்நாடு 625001
PH : 9842163251
5 , UC மேல்நிலை பள்ளி
தொடங்கப்பட்ட ஆண்டு : 1883
நேதாஜி சாலை, மதுரை மெயின், மதுரை, தமிழ்நாடு 625001
6 , ரயில்வே மேல்நிலைப்பள்ளி
தொடங்கப்பட்ட ஆண்டு : 1883
மாப்பாளையம், SBI ஏடிஎம் அருகில், மதுரை, தமிழ்நாடு 625016
7 , சேதுபதி மேல்நிலைப்பள்ளி
தொடங்கப்பட்ட ஆண்டு : 1889
வடக்கு வெளி தெரு, பெரியார், மதுரை மெயின், மதுரை, தமிழ்நாடு 625001
பாரதியார் சிலகாலம் ஆசிரியராக சொல்லிக்கொடுத்த பள்ளி
8 ,சௌராஷ்டிரா மேல்நிலைப்பள்ளி
தொடங்கப்பட்ட ஆண்டு : 1904
110, காமராஜர் சாலை, 8, முத்து ராமசாமி ஐயர் எல்என், முனிச்சாலை, மதுரை, 625009
9 ,செயின்ட் மேரிஸ் மேல்நிலைப்பள்ளி
தொடங்கப்பட்ட ஆண்டு : 1908
கிழக்கு வெளி தெரு, மாகாளிபட்டி, தமிழ்நாடு 625001
PH : 04522332017
10 , PKN மேல்நிலைப்பள்ளி
தொடங்கப்பட்ட ஆண்டு : 1909
SH73, திருமங்கலம், தமிழ்நாடு 625706
11 , RC நடுநிலைப்பள்ளி
தொடங்கப்பட்ட ஆண்டு : 1933
எம்மெரிச் கட்டிடம், மாதா கோவில் பிரதான சாலை, கே.புதூர், தமிழ்நாடு 625007
12 , OCPM பெண்கள் மேல்நிலைப்பள்ளி
தொடங்கப்பட்ட ஆண்டு : 1938
H.A.K.சாலை, மதுரை, தமிழ்நாடு 625002
13 , MLWM மேல்நிலைப்பள்ளி
தொடங்கப்பட்ட ஆண்டு : 1951
தமிழ் சங்க சாலை, 86 பி/2, 2வது தெரு, மதுரை மெயின், பூந்தோட்டம், தமிழ்நாடு 625001
14 , மங்கையர்க்கரசி நடுநிலைப்பள்ளி
தொடங்கப்பட்ட ஆண்டு : 1953
41, மணி நகரம் மெயின் ரோடு, மதுரை மெயின், மதுரை, தமிழ்நாடு 625001
PH : 04522342950
15 , நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி
தொடங்கப்பட்ட ஆண்டு : 1954
161, காமராஜர் சாலை, மதுரை, தமிழ்நாடு 625009
PH : 04522311657
16 , NOYES மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளி
தொடங்கப்பட்ட ஆண்டு : 1955
PT ராஜன் சாலை, சின்ன சோக்கிகுளம், தமிழ்நாடு 625002
PH : 04522530165
17 , MM மேல்நிலைப்பள்ளி
தொடங்கப்பட்ட ஆண்டு : 1956
திருமுருகன் காலனி, பாண்டியன் நகர், திரு நகர் 1வது நிறுத்தம், தமிழ்நாடு 625006
PH : 04522482671
18 , ஜெயராஜ் நாடார் மேல்நிலைப்பள்ளி
தொடங்கப்பட்ட ஆண்டு : 1957
கொச்சி - மதுரை - தனுஷ்கோடி சாலை, நாகமலைபுதுக்கோட்டை, தமிழ்நாடு 625019
PH : 04522458486
19 , தியாகராஜர் மாடல் மேல்நிலைப்பள்ளி
தொடங்கப்பட்ட ஆண்டு : 1957
தெப்பக்குளம் மேற்கு தெரு, தெப்பக்குளம், மதுரை, தமிழ்நாடு 625009
PH : 04522735053
20 , செயின்ட் ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி
தொடங்கப்பட்ட ஆண்டு : 1959
பழைய குயவர் பாளையம் சாலை, மதுரை, தமிழ்நாடு 625009
PH : 04522332672
21 , விருதுநகர் இந்து நாடார் மேல்நிலைப்பள்ளி
தொடங்கப்பட்ட ஆண்டு : 1961
13-A, பழைய குயவர் பாளையம், பால்ரங்காபுரம், தமிழ்நாடு 625009
PH : 04522325186
22 , அமலா கான்வென்ட்
தொடங்கப்பட்ட ஆண்டு : 1963
V3P4+VJR, திருநகர், மதுரை, தமிழ்நாடு 625006
23 , சீதாலட்சுமி பெண்கள் மேல்நிலைப்பள்ளி
தொடங்கப்பட்ட ஆண்டு : 1963
7, சண்முகம் தெரு, துர்கா நகர், லயன் சிட்டி, திரு நகர், தமிழ்நாடு 625006
PH : 04522486149
24 , டிவிஎஸ் மேல்நிலைப்பள்ளி
தொடங்கப்பட்ட ஆண்டு : 1964
லட்சுமிபுரம் , மதுரை
25 , செவென்த் டே மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி
தொடங்கப்பட்ட ஆண்டு : 1966
20, கென்னட் கிராஸ் ரோடு, மதுரை, தமிழ்நாடு 625010
PH : 04522605963
Back to previous page