மதுரை சித்திரை திருவிழா 2023

மதுரை சித்திரை திருவிழா 2023 தேதி விபரம் :
எண் | தேதி | திருவிழா |
---|---|---|
1 | 23 ஏப்ரல் 2023 | சித்திரை திருவிழா கொடியேற்றம் - கற்பக விருக்ஷம், சிம்ம வாகனம் |
2 | 24 ஏப்ரல் 2023 | பூத வாகனம், அன்ன வாகனம் |
3 | 25 ஏப்ரல் 2023 | கைலாச பர்வதம், காமதேனு வாகனம் |
4 | 26 ஏப்ரல் 2023 | தங்க பல்லக்கு |
5 | 27 ஏப்ரல் 2023 | வேடர் பறி லீலை - தங்க குதிரை வாகனம் |
6 | 28 ஏப்ரல் 2023 | சைவ சமயம் ஸ்தாபித்த வரலாற்று லீலை - ரிஷப வாகனம் |
7 | 29 ஏப்ரல் 2023 | நந்திகேஸ்வரர், யாளி வாகனம் |
8 | 30 ஏப்ரல் 2023 | மீனாட்சி பட்டாபிஷேகம் - வெள்ளி சிம்மாசன உலா |
9 | 01 மே 2023 | மீனாட்சி திக்விஜயம் - இந்திர விமான உலா |
10 | 02 மே 2023 | மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் - யானை வாகனம், புஷ்ப பல்லக்கு |
11 | 03 மே 2023 | தேரோட்டம் - சப்தாவர்ண சப்பரம் |
12 | 04 மே 2023 | தீர்த்தவாரி - வெள்ளி விருச்சபை சேவை |
13 | 04 மே 2023 | கள்ளழகர் எதிர்சேவை |
14 | 05 மே 2023 | கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் - 1000 பொன்சப்பரம் |
15 | 06 மே 2023 | மண்டூக மகரிஷி மோட்சம் தருதல் |
16 | 06 மே 2023 | இரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதார காட்சி |
17 | 07 மே 2023 | கள்ளழகர் மோகினி அவதார திருக்கோலம் - புஷ்ப பல்லக்கு |
18 | 08 மே 2023 | கள்ளழகர் திருமலை எழுந்தருளல் |
Back to previous page