சிறந்த 10 பள்ளிகள்
செயின்ட் மேரிஸ் மேல்நிலைப் பள்ளி
இப்பள்ளி மன்னர் திருமலை நாயக்கர் ஆட்சியின்போது ஸ்டார் வோர்ட் ராபர்ட் டி நோபிலி அவர்களால் 1854 இல் ஒளியால் வாழ்வு என்ற முழக்கத்துடன் தொடங்கப்பட்டது. பின்னர் 1904 ஆம் ஆண்டு ஆறாம் வகுப்புடன் தரம் உயர்த்தப்பட்டு 1908 ஆம் ஆண்டு அரசு அங்கீகாரத்துடன் உயர்நிலைப் பள்ளி என்ற அந்தஸ்தை பெற்றது. அங்கீகாரம் பெற்று 2023 இன்று வரை 114 ஆண்டுகள் ஆகின்றது.
Provincial : திரு. டேனிஷ் பொன்னையா.,
Rector : திரு. மாரி நாதன்.,
Correspondent : திரு. ஸ்டீபன் லூர்து பிரகாசம்.,
Headmaster : திரு சேவியர் ராஜ்.,
இங்கு 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உள்ளனர்.
முகவரி: கிழக்கு வெளி தெரு, மாகாளிபட்டி, தமிழ்நாடு 625001
தொலைபேசி: 0452 233 2017
டிவிஎஸ் பள்ளி
தற்போதைய டிவிஎஸ் பள்ளி, 1972 ஆம் ஆண்டு 40 மாணவர்களுடன் டிவிஎஸ் லட்சுமி மெட்ரிகுலேஷன் உயர்நிலைப்பள்ளி என்று பதிவு செய்யப்பட்டது. இன்று பள்ளியில் 4700 மாணவர்கள் படிக்கின்றனர். 1982 ஆம் ஆண்டிலிருந்து திருமதி சோபனா ராமச்சந்திரன் அவர்கள் டிவிஎஸ் பள்ளியின் தலைவராக உள்ளார்.
முகவரி: டி வி எஸ் நகர், தமிழ்நாடு 625003
தொலைபேசி: 0452 269 4040
லட்சுமி பள்ளி
இப்பள்ளி 2000 ஆண்டு தொடங்கப்பட்டது. 2001 ஆம் ஆண்டு டிவிஎஸ் நகரில் இருந்து மதுரை - சிவகங்கை சாலையில் 6 கிலோமீட்டர் தொலைவில் வீரபாஞ்சான் என்ற ஊரில் 42 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டது.
Chairman : திரு R.ஸ்ரீனிவாசன்.
Secretary : திரு S.வெங்கட நாராயணன்
Senior Principal : திருமதி சாந்தி மோகன்
Serving Principal : திருமதி P. சுபாஷினி
முகவரி: வீரபாஞ்சன், கருப்பாயூரணி, சிவகங்கை ரோட், மதுரை, தமிழ்நாடு 625020
தொலைபேசி: 0452 242 9143
குயின் மீரா சர்வதேச பள்ளி
பள்ளி தொடங்கி 11 ஆண்டுகள் ஆகின்றது.
Chairman : Dr. C. சந்திரன்
Managing Director : திரு அபிநாத் சந்திரன்
Director : திருமதி சுஜாதா குப்தன்.
முகவரி: மேலக்கல் ரோட், கோச்சடை , மதுரை , தமிழ்நாடு 625019
தொலைபேசி: 096557 77000
வேலம்மாள் வித்யாலயா
தாய் வேலம்மாளின் புத்திசாலித்தனமான வார்த்தைகளால் ஈர்க்கப்பட்டு அவரது மகன் ஆகிய திரு M. V.முத்துராமலிங்கம் அவர்கள் 35 வருடங்களுக்கு முன்பாக வேலம்மாள் கல்வி அறக்கட்டளையை தொடங்கினார்.
Chairman : திரு., M.V.முத்து ராமலிங்கம்
Director : திரு., M.V. M.சசிகுமார்
முகவரி: மதுரை-தூத்துக்குடி ரிங் ரோடு, சிந்தாமணி டோல்கேட் அருகில், அனுப்பானடி, 625009
தொலைபேசி: 0452 269 8942
விகாசா பள்ளி
இப்பள்ளி 1969 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மதுரை பொன்னகரம் என்ற இடத்தில் அமைந்துள்ளது.
Principal: திரு., அந்தோணி ஜோசப்
முகவரி: பொன்னகரம், ஆரப்பாளையம், மதுரை, 625016
தொலைபேசி: 0452 646 2255
SBOA மெட்ரிகுலேஷன் மற்றும் மேல்நிலைப் பள்ளி
இப்பள்ளி 1979 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.தற்போது 37 ஆசிரியர்கள், 3 அலுவலக பணியாளர்கள், ஒரு செவிலியர் ஒரு ஆலோசகர் ஒரு தள மேற்பார்வையாளர், ஏழு சேவை பணியாளர்களுடன் 650 மாணவர்கள் உள்ளனர்.
Correspondent : திரு A. செந்தில் ரமேஷ்,
Principal : திருமதி S. சீதாலட்சுமி
முகவரி: மேலக்குயில்குடி, நாகமலை மேற்கு , நாகமலைபுதுக்கோட்டை , தமிழ்நாடு 625019
தொலைபேசி: 0452 245 9108
கேஎம்ஆர் சர்வதேச பள்ளி
இப்பள்ளி திருமதி. P. கிருஷ்ணவேணி அவர்களால் தொடங்கப்பட்டது.
CBSE Affiliation No : 1930621
Correspondent : Dr. P. Krishnaveni
முகவரி: அச்சம்பத்துக்கு அருகில், 4 வழி பாதை, நாகமலைபுதுக்கோட்டை, தமிழ்நாடு 625019
தொலைபேசி: 073737 57804
மகாத்மா மாண்டிசோரி பள்ளி
இப்பள்ளி 1983 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 40 வருடங்களாக மதுரையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
முகவரி: கோபால கிருஷ்ணன் நகர், சர்வேயர் காலனி, எஸ். கொடிக்குளம், மதுரை, 625007
கேந்திரிய வித்யாலயா
இப்பள்ளி 1966 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
CBSE Affilaition number : 1900011
Principal : திரு P.செல்வராஜ்
முகவரி: பிடி ராஜன் ரோட், காட்டுப் பிள்ளையார் கோவில் பஸ் ஸ்டாப் எதிரில், மதுரை, 625002
Back to previous page