Best 10 Multi Speciality Hospital
அரசு ராஜாஜி மருத்துவமனை :
1842 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. மருத்துமனையின் மொத்த பரப்பளவு 12.47 ஏக்கர் . படுக்கைகள் 1,574
கோரிப்பாளையம் , குருவிகாரன் சாலை, மதுரை, 625020
PH : 04522533230
அப்பல்லோ மருத்துவமனை :
1997 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது .இங்கு 300 படுக்கைகள் உள்ளது .24 மணி நேரமும் செயல்படும் சூப்பர் ஸ்பெஷலிஸ்ட் குழு மருத்துவமனையில் உள்ளது.லேப்ராஸ்கோபிக் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வதில் இந்தியாவின் நம்பர் 1 மையம் மற்றும் உலகில் 5வது மையம்.தமிழ்நாட்டில் முதல் அபெரிசிஸ் வசதி இங்கு உள்ளது .
80 அடி சாலை, கே.கே.நகர், மதுரை, தமிழ்நாடு 625020
PH : 04522580893
வேலம்மாள் மருத்துவமனை :
2012 ஆம் ஆண்டு வேலம்மாள் மருத்துவமனை தொடங்கப்பட்டது.2100 படுக்கைகள் உள்ளது . மருத்துவமனை 140 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டது.சுமார் 450 Top-notch மருத்துவர்கள்,111 டாக்டர்கள், 1100 செவிலியர்கள் மற்றும் 250 தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளனர்,21 ஆபரேஷன் தியேட்டர்கள், 55 டயாலிசிஸ் யூனிட்கள் , 7 மருந்தகங்கள் உள்ளன.
வேலம்மாள் கிராமம், மதுரை, ரிங் ரோடு, அனுப்பானடி, 625009
PH : 04527113333
மீனாட்சி மிஷன் மருத்துவமனை :
1985 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.10 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக தொடங்கப்பட்டது .தற்பொழுது 800 படுக்கைகள் கொண்டுள்ளது .
FOUNDER : Dr N. சேதுராமன்
CHAIRMAN : Dr.S.குருசங்கர்
லேக் ஏரியா, மாட்டுத்தாவணி , மேலூர் பிரதான சாலை, மதுரை, தமிழ்நாடு 625107
PH : 04524263000
வடமலையான் மருத்துவமனை :
1930 ஆம் ஆண்டில் Dr.P.வடமலையான் அவர்களால் தொடங்கப்பட்டது. சுகாதாரப் பாதுகாப்பில் அவர் "ராவ் பகதூர் விருது" இந்த விருதை பெற்றார் . 25க்கு மேற்பட்ட மருத்துவ சிகிச்சை பிரிவுகள் உள்ளன .
சொக்கிகுளம், 15/1, வல்லப்பாய் சாலை, மதுரை, தமிழ்நாடு 625002
PH : 04522545400
தேவதாஸ் மருத்துவமனை :
டாக்டர் A. தேவதாஸ் அவர்களால் தொடங்கப்பட்டது.200 படுக்கைகள் & .36 தீவிர சிகிச்சைப் படுக்கைகள் உள்ளன.ஐந்து அதிநவீன ஆபரேஷன் தியேட்டர்கள் உள்ளன.20க்கு மேற்பட்ட மருத்துவ சிகிச்சை பிரிவுகள் உள்ளன .
75/1, அழகர் கோவில் பிரதான சாலை, சர்வேயர் காலனி, மதுரை, தமிழ்நாடு 625007
PH : 04524521000
ப்ரீத்தி மருத்துவமனை :
1997 ஆம் ஆண்டு மீனாட்சியம்மன் கோவில் அருகில் டாக்டர் சிவக்குமார் ஆர் மற்றும் டாக்டர் ஹேமா சிவகுமார் அவர்களால் தொடங்கப்பட்டது.2007 ஆம் ஆண்டில், ப்ரீத்தி மருத்துவமனை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு எதிரே அமைக்கப்பட்டது.
2017 ஆம் ஆண்டில் 250 படுக்கைகள், 9 மாடுலர் தியேட்டர்கள், ஏஆர்டி சென்டர், 1 மினி ஓடி, 50 படுக்கைகள் கொண்ட ஐசியூக்கள், 10 வென்டிலேட்டர்கள், 10 டயாலிசிஸ் மெஷின்கள், ஒரு மேம்பட்ட கேத் லேப் அமைக்கப்பட்டது.2018 ஆம் ஆண்டில் எலும்பியல் சிகிச்சைக்காக DNB அங்கீகரிக்கப்பட்டது
50 மேலூர் மெயின் ரோடு, உத்தங்குடி, மதுரை - 625 107
PH : 7810044444
விக்ரம் ஹாஸ்பிடல் :
1987 ஆம் ஆண்டு டாக்டர் V. நாராயணசாமி MS அவர்களால் தொடங்கப்பட்டது.நரம்பியல் அறுவை சிகிச்சை, மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம்,சிறுநீரக மருத்துவம், பிளாஸ்டிக், ஒப்பனை மற்றும் புனரமைப்பு அறுவை சிகிச்சை, மனநல மருத்துவம், மாற்று அறுவை சிகிச்சை மற்றும் இரைப்பை குடலியல் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றது.
3/424, சிவகங்கை பிரதான சாலை, பாண்டி கோவில் அருகில், மதுரை, தமிழ்நாடு 625020
09442647901
அருண் மருத்துவமனை :
அக்டோபர் 26, 1994 இல் 2 படுக்கைகளுடன் ஒரு சிறிய மருத்துவமனையாக தொடங்கப்பட்டது. ஜனவரி 25, 2006 ஆம் ஆண்டு 25 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை அமைக்கப்பட்டது.
பின்னர் ஜூலை 26, 2017 அன்று 25 படுக்கைகள் மற்றும் அவசர மற்றும் உயர்தர தீவிர சிகிச்சை வசதியுடன் மற்றொரு புதிய மருத்துவமனை திறக்கப்பட்டது.20க்கு மேற்பட்ட டாக்டர்கள் உள்ளனர் .
General Medicine : Dr. S. M.கண்ணன்
Gynecology : Dr .S. பால அபிராமி
14a, முனிச்சாலை, நெல்பேட்டை, கிருஷ்ணாபுரம், மதுரை, தமிழ்நாடு 625009
PH : 04524545777
ஆசிர்வாதம் மருத்துவமனை :
Dr. A.A.Asirvatham M.S, F.R.C.S அவர்களால் தொடங்கப்பட்டது. மருத்துவமனை 5 மாடிகளைக் கொண்டது.
22, ராஜாஜி தெரு, காந்தி நகர், ஷெனாய் நகர், மதுரை, தமிழ்நாடு 625020
PH : 04522529177
Back to previous page