Best 10 Engineering college
தியாகராஜர் பொறியியல் கல்லூரி
1957 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கல்லூரியில் 219 ஆசிரியர்கள், 4300 மாணவர்கள் மற்றும் 200 நிர்வாக மற்றும் துணைப் பணியாளர்கள் உள்ளனர்.ஒன்பது UG திட்டங்கள் மற்றும் பத்து PG திட்டங்கள் உள்ளன.
திருப்பரங்குன்றம், தமிழ்நாடு 625015
PH : 04522482240
வேலம்மாள் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
2007 ஆம் ஆண்டு திரு M.V. முத்துராமலிங்கம் அவர்களால் தொடங்கப்பட்டது.
PRINCIPAL : டாக்டர் திரு N. சுரேஷ் குமார்
NH85, விரகனூர், தமிழ்நாடு 625009
PH : 09994994991
K.L.N பொறியியல் கல்லூரி
1994 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கல்லூரி பாலிடெக்னிக் வளாகத்தில் செயல்பட்டது . பின்னர் 1996 ஆம் ஆண்டு தனியாக கல்லூரி அமைக்கப்பட்டது .
Founder President : திரு K.L.N. கிருஷ்ணன்
Secretary : Dr. K.N.K. கணேஷ்
47c, பொட்டப்பாளையம், தமிழ்நாடு 630612
09600341074
SACS MAVMM பொறியியல் கல்லூரி
இக்கல்லூரி 1998 ஆம் ஆண்டு MAVMM சபாயினால் நிறுவப்பட்டது.
Chairman : திரு N.பாஸ்கரன்(VKP)
Secretary and Correspondent : திரு G.கணேசன்
Principal : Dr.S.நவநீத கிருஷ்ணன்
Vice Principal : HOD-EEE Dr.G.எமிலி மனோரஞ்சி
Vice Principal : HOD-MECH Dr.R.பிரசன்னா வெங்கடேஷ்
அழகர் கோவில், மேலூர், மதுரை மதுரை, தமிழ்நாடு 625301
லதா மாதவன் பொறியியல் கல்லூரி
2007ஆம் ஆண்டு திரு கருப்பையா பிள்ளை தெய்வானை அம்மாள் கல்வி அறக்கட்டளையின் கீழ் தொடங்கப்பட்டது.2021 இல் அண்ணா பல்கலைக்கழகத்தின் மதுரை மண்டல அறிவிப்பில் லதா மாதவன் பொறியியல் கல்லூரி 3வது இடத்தைப் பெற்றது.இங்கு BE (CSE , EEE , ECE , Civil , Mechanical ) உள்ளன.
லதா மாதவன் நகர், அழகர்கோவில் பெருமாள் கோயில் அருகில், மேலூர் தாலுக்கா மதுரை,, கிடாரிப்பட்டி, தமிழ்நாடு 625301
PH : 04522556703
Ultra பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
2009 ஆம் ஆண்டு அல்ட்ரா டிரஸ்ட் நிறுவனர் தலைவர் திரு Prof.K.R. ஆறுமுகம் அவர்களால் தொடங்கப்பட்டது.
Principal : Dr.V. சீனிவாச ராமன்
அல்ட்ரா நகர் - சென்னை, திருச்சி - மதுரை ஹெவி, மதுரை, தமிழ்நாடு 625104
PH : 9443799922
சேது பொறியியல் கல்லூரி
1995 ஆம் ஆண்டு திரு. S.முகமது ஜலீல் B.Sc.,B.L., விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே புல்லூர் கிராமத்தில் சேது பொறியியல் கல்லூரி நிறுவினார்.
Founder & Chairman : திரு.S.முகமது ஜலீல் B.Sc.,B.L.,
PRINCIPAL : Dr.A.செந்தில் குமார், B.E.,M.E., Ph.D.,
புல்லூர், காரியாபட்டி TK NH 45B, மதுரை, தூத்துக்குடி) நெடுஞ்சாலை, விருதுநகர், தமிழ்நாடு 626115
PH : 09943367007
சோலைமலை பொறியியல் கல்லூரி
2016 ஆம் ஆண்டு திரு. V.S.P. சோலைமலை பிச்சை B.Sc,. அவர்களால் தொடங்கப்பட்டது.
Associate Director : Dr.S.நாகராஜன்
எஸ்.வி. ராஜா நகர், வீரபஞ்சன், தமிழ்நாடு 625020
PH : 04522429280
பி.டி.ஆர் பொறியியல் கல்லூரி
2001 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
CHAIRMAN : Dr.பா.தனவேலன்
Director : Dr.S..பாஸ்கரன்
Principal ; Dr.D..திரேஷ் குமார்
தனபாண்டியன் நகர், ஆஸ்டின்பட்டி, மாந்தை செயின்ட், மூனாண்டிபட்டி, தமிழ்நாடு 625008
PH : 04522489001
பாத்திமா மைக்கேல் காலேஜ் ஆப் என்ஜினீயரிங் & டெக்னாலஜி
1993 ஆம் ஆண்டு அல்வி ரத்னா எல்என். Dr . V. மைக்கேல், B.E., M.I.S.T.E, Ph.D (USA) அவர்களால் தொடங்கப்பட்டது.
Principal : Dr. பி. நெல்சன் ராஜா
33, மதுரை சிவகங்கை, மெயின் ரோடு, மதுரை, தமிழ்நாடு 625020
09942982311
Back to previous page