Best 10 Dress Shop
சரவணா செல்வரத்னம் ஸ்டோர்ஸ்
துணி ,நகை ,பாத்திரம் ,மொபைல் போன்ற அனைத்து வகையான பொருட்களை ஷாப்பிங் செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது .தமிழகத்தில் 6 கடைகள் உள்ளது .
ராஜ்மஹால்
1965 ஆம் ஆண்டு திரு ராஜய்யா நாடார் அவர்களால் தொடங்கப்பட்டது.2000 ஆம் ஆண்டில் புதிய ஷோரூம் திறக்கப்பட்டது .அனைத்து வகையான துணிகளும் இங்கு விற்கப்படுகிறது.
கொச்சி-மதுரை-தொண்டி பாயிண்ட் ரோடு, மதுரை மெயின், மதுரை, தமிழ்நாடு 625001
PH : 04522666666
சரவணா ஸ்டோர்
நிறுவனர் திரு.ராஜரத்தினம் அவர்களால் 1969 ஆம் ஆண்டு T .நகரில் தொடங்கப்பட்ட்து .சென்னையில் மொத்தம் 4 இடங்களில் உள்ளது அனைத்து வகையான பொருட்களும் வாங்கும் வசதி இங்கு உள்ளது .
Pothys
2002 ஆம் ஆண்டு SUN TV நீல்சன் கணக்கெடுப்பின்படி, சென்னையில் மிகவும் விரும்பப்படும் புடவை ஷோரூம் என்ற பெருமையை பெற்றுள்ளது .ISO 9001 அங்கீகாரம் பெற்றுள்ளது .2005 ஆம் ஆண்டில் உலகின் மிக நீளமான பட்டுப் புடவையை உருவாக்கி கின்னஸ் உலக சாதனையைப் படைத்தது. முதல் ஷோரூம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைக்கப்பட்டது.
159, மேற்கு மாசி தெரு, வலையல் கடை, மதுரை மெயின், மதுரை, தமிழ்நாடு 625001
PH : 08939593990
தி சென்னை சில்க்ஸ்
இது சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, திருச்சி, கரூர், எர்ணாகுளம், திருநெல்வேலி, வேலூர், சேலம், விழுப்புரம், ஓசூர், மதுரை, சித்தூர், ஹைதராபாத், கும்பகோணம், தூத்துக்குடி, திருவள்ளூர், திண்டுக்கல் மற்றும் தஞ்சை ஆகிய இடங்களில் ஷோரூம்களைக் கொண்டுள்ளது.
37, மேற்கு பெருமாள் மேஸ்திரி தெரு, மதுரை மெயின், மதுரை, தமிழ்நாடு 625001
PH : 04522356777
தேனி ஆனந்தம்
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக தொடங்கப்பட்டது.தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரையில் கிளைகளைக் கொண்டுள்ளது.
SH 72, கொச்சி-மதுரை-தொண்டி பாயின்ட் ரோடு, ஆழ்வார்புரம், மதுரை, தமிழ்நாடு 625002
PH : 04522888288
ஏ கே அகமது கோ
அனைத்து வகையான துணிகளும் இங்கு விற்கப்படுகிறது.
நாச்சியார்ஸ்
2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது .
125-126, தெற்கு மாசி தெரு, மஹால் பகுதி, மதுரை மெயின், மதுரை, தமிழ்நாடு 625001
PH : 04524366000
ஓம் முருகா சாரீஸ்
1991 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது .
CEO : சத்திய மூர்த்தி
143, கிழக்கு மாசி தெரு, மதுரை மெயின், மதுரை, தமிழ்நாடு 625001
PH : 04524520000
காபா
அனைத்து வகையான துணிகளும் இங்கு விற்கப்படுகிறது.
142, தெற்கு மாசி தெரு, விளக்குத்தூன் அருகில், மஹால் பகுதி, மதுரை மெயின், மதுரை, தமிழ்நாடு 625001
PH : 09324906464
Back to previous page