Best 5 Eye Hospital
அரவிந்த் கண் மருத்துவமனை :
1976 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது . 11 படுக்கைகளுடன் தொடங்கப்பட்டது.தற்பொழுது சுமார் 1100 படுக்கைகள் கொண்டுள்ளது.NABH இன் Entry level சான்றிதழையும் பெற்றுள்ளது. ஞாயிறு தவிர அனைத்து நாட்களிலும் காலை 7:30 முதல் மாலை 5:00 மணி வரை நோயாளிகள் பார்க்க படுகின்றனர் .அவசர சிகிச்சை 24 மணிநேரமும், வாரத்தின் 7 நாட்களும் கொடுக்கப்படுகிறது.
மார்ச் 2022 இல் சுமார் 1,173,495 வெளிநோயாளர் வருகைகளைக் கையாண்டது மற்றும் 1,42,667 அறுவை சிகிச்சைகளைச் செய்துள்ளது.100 க்கு மேற்பட்ட டாக்டர்கள் உள்ளனர் .
மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையால் நிர்வகிக்கப்படும் 8 மாவட்டங்களில் 100கும் மேற்பட்ட பார்வை மையங்கள் உள்ளது
தலைமை மருத்துவ அதிகாரி : டாக்டர். ஆர். கிம், DO, DNB
1 , முந்திரி தோப்பு தெரு, அண்ணா நகர், மதுரை, 625020
PH : 0452 435 6105
வாசன் கண் மருத்துவமனை :
1947 ஆம் ஆண்டு Vasan Medical Hall திருச்சியில் தொடங்கப்பட்டது .2002 ஆம் ஆண்டு திருச்சியில் வாசன் கண் சிகிச்சை நிறுவப்பட்டது. 2004 இல் Vasan Medical Hall வாசன் மெடிக்கல் ஹால் 9 மருந்தகங்கள் தமிழகத்தில் திறக்கப்பட்டது .
2010-2011 இல் 75+ மருத்துவமனைகள் மற்றும் 10 வாசன் டென்டல் கேர் மருத்துவமனைகள் திறக்கப்பட்டது.தற்பொழுது 100+ மருத்துவமனைகள் , 600+ கண் மருத்துவர்கள் , 6000+ பயிற்சி பெற்ற ஊழியர்கள் உள்ளனர் .
72 / 128, A.V.A.R பிளாசா, காளவாசல் அருகில், பைபாஸ் சாலை, பொன்மேனி புதூர், மதுரை, தமிழ்நாடு 625106
PH : 04524268540
டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை :
11 நாடுகளில் 145+ மருத்துவமனைகள் உள்ளன .400+ கண் பராமரிப்பு நிபுணர்களைக் கொண்டுள்ளது.
மதுரையில் குட் செட் தெரு , ஆரப்பாளையம் , KK நகர் என மூன்று இடங்களில் உள்ளது.
76 குட் செட் தெரு , மதுரை - 625001 - 9594924508
61, பழைய ஆர்ப்பாளையம், மேற்கு பொன்னகரம், ஆரப்பாளையம், மதுரை, 625016 - 9594924173
30/1, GKS வளாகம், வார்டு எண் 6, மேலூர் சாலை , கே.கே.நகர் , மதுரை - 625020 - 9594924232
ஸ்ரீ ராமச்சந்திரா கண் மருத்துவமனை :
டாக்டர் சீனிவாசன் அவர்களால் தொடங்கப்பட்டது. இவர் மதுரை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் முடித்தார். 1991 இல் அரவிந்த் கண் மருத்துவமனையில் அதிக கண் மருத்துவர்களை உருவாக்கி மில்லியன் கணக்கான கண் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தார்.
76, குட்ஸ் ஷெட் தெரு, டிவிஎஸ் சமுதாயக் கல்லூரி அருகில், மதுரை 625001
PH - 8048194123
Dr. Sarathar's கண் மருத்துவமனை :
டாக்டர். சர்தார் அவர்களால் தொடங்கப்பட்டது. அனைத்து வகையான கண் பிரச்சனைகளுக்கு இம்மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது .
டாக்டர். சர்தார் சாலை, அண்ணா நகர், மதுரை, தமிழ்நாடு 625020
PH : 93445 55777
Back to previous page