விஷால் டி மால்

இது மதுரை தல்லாகுளத்திற்கு அடுத்து சின்ன சொக்கி குளம் பகுதியில் அமைந்துள்ளது.
இதன் நேரம் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்.
இங்கு 60க்கும் மேற்பட்ட ஷாப்பிங் கடைகள் இருக்கின்றது.
துணிக்கடை நகைக் கடை மொபைல் கடை எலக்ட்ரானிக்ஸ் கடை என பல்வேறு கடைகள் அமைந்துள்ளது.
இங்கு முதல் மூன்று மாடியில் ஷாப்பிங் கடைகள் உள்ளது.
நான்காவது மாடி உணவு சாப்பிட கடைகள் உள்ளது.
ஐந்தாவது மாடியில் குழந்தைகள் விளையாட விளையாட்டுத்தளம் அமைந்துள்ளது.
ஆறாவது மாடியில் ஐநாக்ஸ் தியேட்டர் காம்ப்ளக்ஸ் ஐந்து ஸ்கிரீன்களுடன் அமைந்துள்ளது.
Back to previous page