தியேட்டர்கள்

மதுரையில் 20 க்கும் மேற்பட்ட தியேட்டர்கள் அமைந்துள்ளன .
1, வெற்றி தியேட்டர் - வில்லாபுரம்,மதுரை - 625012
2, அம்பிகா சினிமாஸ்- அண்ணா நகர், மதுரை - 625020
3, கணேஷ் தியேட்டர் - காமராஜர் சாலை, மதுரை - 625009
4, பிரியா காம்ப்ளக்ஸ்- காந்திநகர், அண்ணா நகர், மதுரை - 625020
5, தங்கரீகல் தியேட்டர்- பெரியார் பேருந்து நிலையம், மதுரை - 625001
6,அமிர்தம் தியேட்டர் - சப்பாணி கோவில் பஸ் ஸ்டாப், மதுரை - 625001
7, அண்ணாமலை தியேட்டர் - சிம்மக்கல், மதுரை - 625001
8, குரு தியேட்டர் - ஆரப்பாளையம், மதுரை - 625016
9, ஐநாக்ஸ் விஷால் டி மால் - சின்னசொக்கி குளம், மதுரை - 625002
10, மிட்லேண்ட் சினிமாஸ் - காளவாசல், மதுரை - 625016
11, சக்தி தியேட்டர் - சிம்மக்கல், மதுரை - 625001
12, சோலமலை தியேட்டர் - அரசரடி, மதுரை - 625016
13, சண்முகா தியேட்டர் காளவாசல், மதுரை - 625016
14, தமிழ் ஜெயாஸ் தியேட்டர்- நத்தம் ரோடு,பாண்டியன் ஹோட்டல் அருகே, மதுரை - 625002
15, கோபுரம் சினிமாஸ்- செல்லூர் , மதுரை - 625002
16, பழனி ஆறுமுகா தியேட்டர் - அனுப்பானடி, மதுரை - 625009
17, ராம் தியேட்டர்- பாலரங்காபுரம்,மதுரை - 625009
18, ஷா தியேட்டர் -காந்திநகர் செனாய் நகர்,மதுரை - 625020
19, கணேஷ் தியேட்டர் -மேலூர்,மதுரை- 625106
20, கண்ணன் தேவி சினிமாஸ் - திருநகர்,மதுரை- 625006
21, தேவி கலைவாணி தியேட்டர் -திருநகர்,மதுரை- 625006
22, மீனாட்சி தியேட்டர்- திருமங்கலம்,மதுரை- 625706
23,ரிட்சி பானு தியேட்டர் - திருமங்கலம்,மதுரை- 625706
24, முனீஸ்வரர் தியேட்டர்- அலங்காநல்லூர்,மதுரை- 625501
25, மருது மாடர்ன் தியேட்டர் - சோழவந்தான்,மதுரை- 625214
26, வி சினிமா- சோழவந்தான் ,மதுரை- 625214
Back to previous page