மதுரை ஈகிள் பார்க்

இது மதுரை காளவாசல் அருகே பைபாஸ் ரோட்டில் அமைந்துள்ளது.
டிக்கெட் விலை பெரியவர்களுக்கு 30 ரூபாயாகவும் சிறியவர்களுக்கு 20 ரூபாயாக உள்ளது.
உள்ளே நுழைந்த உடன் பெரிய பெரிய விலங்குகள் செயற்கையாக அசையும் வகையில் செய்யப்பட்டு விலங்கு சத்தம், மற்றும் ஒளி ஆகியவற்றுடன் காட்சி பொருளாக வைக்கப்பட்டுள்ளது.
பாண்டா கரடி,சிங்கம், புலி, ஜுராசிக் பார்க்,யானை போன்ற பல்வேறு விலங்குகள் வைக்கப்பட்டுள்ளது.
பிறகு இங்கு விளையாட நிறைய விளையாட்டு பொருட்கள் மற்றும் பால் துரோ விளையாட்டு, சூட்டிங் கேம் போன்ற பல விளையாட்டுக்கள் உள்ளன.
குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் விளையாட எக்ஸிபிஷன் இல் உள்ளது போல சிறிய ராட்டிணங்கள் மற்ற விளையாட்டுக்கள் உள்ளன.
Back to previous page