மதுரையில் பிறந்த முக்கியமானவர்கள்
திருவாசகத்தை எழுதிய மாணிக்கவாசகர் மேலூர் திருவாதவூர் என்ற இடத்தில் பிறந்தார்.
மங்கையர்க்கரசியார் நாயனார் இவர் 63 நாயன்மார்களில் ஒருவர்.இவர் மதுரையில் பிறந்தார்
மணிமேகலை என்னும் காப்பியத்தை எழுதிய சீத்தலை சாத்தனார் மதுரையில் பிறந்தார்.
நடனர்கள்:
ருக்மணி தேவி அருண்டேல் கலாசேத்ரா என்ற நடன பள்ளியை நிறுவிய புகழ் பெற்ற பரதநாட்டிய நடன கலைஞர்.
மற்றவர்கள் :
கூகுளின் முதன்மை செயல் அலுவலரான சுந்தர் பிச்சை மதுரையில் பிறந்தார்.
பி பி சி க்க்கு தலைமை தாங்கிய முதல் பெண் சித்ரா பாரூச்சா மதுரையில் பிறந்தார்.
பாடகர்:
கர்நாடக இசை பாடகி, பாரத ரத்னா விருது வாங்கிய எம் எஸ் சுப்புலட்சுமி மதுரையில் பிறந்தார்.
பல்வேறு திரைப்படம் மற்றும் பக்தி பாடல்கள் பாடிய டி எம் சௌந்தரராஜன் மதுரையில் பிறந்தார்.
சினிமா துறை:
சினிமா துறையில் விஜயகாந்த், பாரதிராஜா,இளையராஜா, மணிரத்தினம், டைரக்டர் அமீர் டைரக்டர் பாலா, சேரன், கார்த்திக் சுப்புராஜ், ராமராஜன்,சசிகுமார், ஷாம், விவேக், வடிவேலு,விஜய் சேதுபதி, சமுத்திரகனி, சூரி, டைரக்டர் அட்லீ , ஜெயம் ரவி, ரோபோ சங்கர், பட்டிமன்றம் சாலமன் பாப்பையா, பட்டிமன்றம் ராஜா ஆகியோர் மதுரையில் பிறந்தனர்.
Back to previous page