சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் 2023 போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை

மார்ச் 27 2023 ம் தேதி காலை 9:30 மணிக்கு சேப்பாக்கம் மைதானத்தில் இரண்டு டிக்கெட் கவுண்டர்களில் நேரடியாகவும் மற்றும் ஆன்லைன் ( PAYTM ) வழியாகவும் டிக்கெட் விற்பனை செய்யப்படும் என சென்னை அணி நிர்வாகம் கூறியுள்ளது .
டிக்கெட் விலைகள் :
C/T/E லோயர் ஸ்டாண்ட் - ரூ.1,500 (நேரடி விற்பனை)
T/E அப்பர் ஸ்டாண்ட் - ரூ.3,000 (ஆன்லைன் விற்பனை)
I/J/K லோயர் ஸ்டாண்ட் - ரூ.2,500 (ஆன்லைன் மற்றும் நேரடி விற்பனை)
I/J/K அப்பர் ஸ்டாண்ட் - ரூ.2,000 (ஆன்லைன் மற்றும் நேரடி விற்பனை)
சேப்பாக்கத்தில் நடைபெற உள்ள போட்டிகள்:
3 ஏப்ரல் 2023: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
12 ஏப்ரல் 2023: ராஜஸ்தான் ராயல்ஸ்
21 ஏப்ரல் 2023: சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
30 ஏப்ரல் 2023: பஞ்சாப் கிங்ஸ்
6 மே 2023: மும்பை இந்தியன்ஸ்
10 மே 2023: டெல்லி கேப்பிடல்ஸ்
14 மே 2023 : கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
Back to previous page