Best 10 Jewellery Shop
ஜி ஆர் டி ஜூவல்லர்ஸ்
1964 ஆம் ஆண்டு திரு G. ராஜேந்திரன் அவர்களால் சென்னையில் தொடங்கப்பட்டது .சென்னை மற்றும் தமிழ்நாட்டில் சுமார் 20 இடங்களில் உள்ளது .தெலுங்கானா , கர்நாடகா ,ஆந்திரா ,புதுச்சேரி போன்ற மாநிலங்களில் அமைந்துள்ளது .சிங்கப்பூரிலும் GRT அமைந்துள்ளது .
108 & 109, நேதாஜி சாலை, ராஜா பார்லே பேக்கரி அருகில், மதுரை மெயின், மதுரை, தமிழ்நாடு 625001
04524341515
லலிதா ஜூவல்லரி
1985 ஆம் ஆண்டு திரு டாக்டர் M.கிரண் குமார் அவர்களால் நிறுவப்பட்டது.லலிதா ஜூவல்லரி இன்று தென்னிந்தியா முழுவதும் பதினெட்டு பெரிய ஷோரூம்களை நடத்தி வருகிறது.
180-182, தெற்கு மாசி தெரு, பெரியார், மதுரை மெயின், மதுரை, தமிழ்நாடு 625001
04522634000
ஸ்ரீ கிருஷ்ணா நாகை மாளிகை
26 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிறிய நகைக் கடையாகத் தொடங்கப்பட்டது.தற்பொழுது 6000 சதுர அடி கொண்ட கடையாக உள்ளது .மேலும் 2 கிளைகள் உள்ளது . ஒன்று மேலூரில் 2014 இல் தொடங்கப்பட்டது, மற்றொன்று 2016 இல் மெளசி தெருவில் உள்ளது.
81, தெற்கு ஆவணி மூல தெரு, வெங்கலகடை தெரு, மதுரை மெயின், மதுரை, தமிழ்நாடு 625001
08220044453
பீமா ஜூவல்லரி
92 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுவனர் திரு. லக்ஷ்மி நாராயண பட்டர் அவர்களால் தொடங்கப்பட்டது.1992 ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் மாஸ்டர் ஷோரூமை திறந்தது.BHIMA வாடிக்கையாளர்களுக்கு 100% GIA & IGI சான்றளிக்கப்பட்ட வைர நகைகளை வழங்குகிறது.
chairman : Dr. B. Govindan
137, மேற்கு மாசி தெரு, வலையல் கடை, மதுரை மெயின், மதுரை, தமிழ்நாடு 625001
09360607000
கல்யாண் ஜீவல்லர்ஸ்
1993 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள திருச்சூரில் நகை சில்லறை விற்பனையாக தொடங்கப்பட்டது. தற்பொழுது இந்தியா முழுவதும் 150 க்கும் மேற்பட்ட ஷோரூம்கள் உள்ளன .
UAE, கத்தார், குவைத் மற்றும் ஓமன் ஆகிய வெளிநாடுகளில் 30 ஷோரூம்கள் உள்ளன.
CMD : திரு T.S. Kalyanaraman
தங்கமயில் ஜூவல்லரி
2000 ஆம் ஆண்டு தங்கமயில் ஜூவல்லரி தொடங்கப்பட்டது .2007 ஆம் ஆண்டு 11,880 சதுர அடியில் மதுரை நேதாஜி சாலையில் டிஎம்ஜேஎல் நிறுவனத்தின் முதன்மைக் கடை தொடங்கப்பட்டது .தமிழகத்தில் மொத்தம் 54 ஷோவ்ரூம்கள் உள்ளன .
124, நேதாஜி சாலை, மதுரை மெயின், மதுரை, தமிழ்நாடு 625001
09585547440
தனிஷ்க் ஜூவல்லரி
மொத்தம் 400 க்கும் அதிகமான ஷோவ்ரூம்கள் உள்ளன .
264, கிழக்கு வெளி தெரு, கிறிஸ்டியன் மிஷன் மருத்துவமனை எதிரில், மதுரை மெயின், மதுரை, தமிழ்நாடு 625001
04524379990
ஜோயாலுக்காஸ் ஜூவல்லரி
1956 ஆம் ஆண்டு முதலில் கேரளாவில் உள்ள திருச்சூறில் தொடங்கப்பட்டது.இன்று உலகம் முழுவதும் 11 நாடுகளில் 150-ஷோரூம்கள் 100 க்கும் மேற்பட்ட நாட்டில் உள்ளது.
செந்தில் முருகன் ஜுவல்லர்ஸ்
1967 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.திரு N.பாண்டுரெங்கன் மற்றும் அவரது மகன்களான திரு P.கமலக்கண்ணன் மற்றும் திரு P.ஸ்ரீநாத் ஆகியோரால் நிர்வகிக்கப்படுகிறது.
106-108, தெற்கு ஆவணி மூல தெரு, வலையல் கடை, மதுரை மெயின், மதுரை, தமிழ்நாடு 625001
04524374052
பிரணவ் ஜூவல்லர்ஸ்
2001 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
Owner And President : திரு Pranav Jain
Back to previous page