Best 10 Arts & science College
தியாகராஜர் கல்லூரி
7 ஜூலை 1949 ஆம் ஆண்டு திரு கருமுத்து தியாகராஜன் செட்டியார் அவர்களால் இக்கல்லூரி தொடங்கப்பட்டது . அப்போதைய மெட்ராஸ் மாநில ஆளுநராக இருந்த பாவ்நகர் மன்னர் அவர்களால் திறக்கப்பட்டது .
இக்கல்லூரியானது 3 இளங்கலைப் படிப்புகளுடன் தொடங்கப்பட்டது,தற்பொழுது 28 UG, 12 PG மற்றும் 11 M.Phil மற்றும் 10 Ph.D திட்டங்களுடன் 13 டிப்ளமோ மற்றும் 16 சான்றிதழ் படிப்புகள் உள்ளன .
1987 ஆம் ஆண்டு autonomous நிறுவனமாக தரம் உயர்த்தப்பட்டது. 2001 இல் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலால் (NAAC) முதல் 5 STAR அங்கீகாரம் பெற்றது .2007 இல் 'A' கிரேடுடன் அங்கீகாரம் பெற்றது.
139, NH85, தெப்பக்குளம் , மதுரை, தமிழ்நாடு 625009
PH : 04522311875
அமெரிக்கன் கல்லூரி
1881 ஆம் ஆண்டு பசுமலையில் கல்லூரி தொடங்கப்பட்டது.1906 ஆம் ஆண்டில், கல்லூரி தற்பொழுது உள்ள இடத்துக்கு ( கோரிப்பாளையம் ) மாற்றப்பட்டது.
President : திரு D .ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் பிஷப், மதுரை
Secretary : திரு Dr.M.தவமணி கிறிஸ்டோபர்
PRINCIPAL : திரு Dr.M.தவமணி கிறிஸ்டோபர்
ஆழ்வார்புரம், தல்லாகுளம், தமிழ்நாடு 625002
PH : 04522530070
மதுரை கல்லூரி
1856 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கல்லூரியில் 21 இளங்கலை திட்டங்கள், 13 முதுகலை திட்டங்கள், 8 M.Phil படிப்புகள் உள்ளன .மதுரா கல்லூரியின் தற்போதைய வளாகம் சுமார் 43 ஏக்கர் பரப்பளவில் உள்ளது.
திருப்பரங்குன்றம் சாலை, அக்ரினி Twp, வித்யா நகர், மதுரை, தமிழ்நாடு 625011
PH : 04522673354
மன்னர் திருமலைநாயக்கர் கல்லூரி
1974 ஆம் ஆண்டு 'தமிழ்நாடு நாயுடு மகாஜனசங்கம்' என்ற தொண்டு நிறுவனத்தின் முயற்சியால் தொடங்கப்பட்டது. பின்னர் இக்கல்லூரிக்கு 'மன்னர் திருமலை நாயக்கர்' என்று பெயர் சூட்டப்பட்டது. 1974 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் எம்.கருணாநிதி அவர்கள் கல்லூரியைத் திறந்து வைத்தார் .
தற்போது, கல்லூரியில் 22 இளங்கலை , 8 முதுகலை , 3 எம்.பில் மற்றும் 5 பிஎச்.டி படிப்புகள் உள்ளன.
விளாச்சேரி மெயின் ரோடு, பசுமலை, மதுரை, தமிழ்நாடு 625004
PH : 04522370940
மதுரை காமராஜ் யுனிவர்சிட்டி கல்லூரி
1965 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், மாநிலப் பல்கலைக்கழகமாக அந்தஸ்தைப் பெற்றது.44 முதுகலை, 40 M.Phil., 57 Ph.D திட்டங்கள் மற்றும் 17 டிப்ளமோ/ பி.ஜி. டிப்ளமோ/ சான்றிதழ் படிப்புகள் உள்ளன.
அழகர் கோவில் பிரதான சாலை, தல்லாகுளம், தமிழ்நாடு 625002
PH : 04522458471
லேடி டோக் கல்லூரி
1948 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.இக்கல்லூரி மதுரையின் முதல் ஆண்டில், லேடி டோக் கல்லூரியில் 81 மாணவர்கள் படித்தனர் .
முதல் ஆண்டில், லேடி டோக் கல்லூரியில் 81 மாணவர்கள் படித்தனர் .இப்போது கல்லூரியில் சுமார் 4741 பெண் மாணவர்கள் படிக்கின்றனர், சுமார் 268 ஆசிரியர் மற்றும் 137 பணியாளர்கள் உள்ளனர் .
ஹக்கிம் அஜ்மல் கான் சாலை, தல்லாகுளம், தமிழ்நாடு 625002
PH : 04522530527
பாத்திமா கல்லூரி
1953 ஆம் ஆண்டு இரண்டாம் தரக் கல்லூரியாக திரு மதுரை செயின்ட் ஜோசப் வளாகத்தில் 63 மாணவர்களுடன் தொடங்கப்பட்டது.1964 ஆம் ஆண்டு முதுகலை கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டது. கல்லூரியின் நிறுவனர் திரு Rev. Sr. ரோஸ் பெனடிக்ட்டின் அவர்களால் இக்கல்லூரி தொடங்கப்பட்டது.
21 இளங்கலை , 14 முதுகலை உள்ளன .தற்பொழுது 4062 மாணவர்கள், 199 ஆசிரியர்கள் மற்றும் 89 பணியாளர்கள் உள்ளனர்.
திண்டுக்கல் - மதுரை ரோடு, விளங்குடி , தத்தனேரி, தமிழ்நாடு 625018
PH : 04522668016
யாதவா கல்லூரி
1969 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2912 மாணவர்கள் இளங்கலை , முதுகலை பட்டப்படிப்புகளை பயின்று வருகின்றனர்.
Principal : திரு Dr.B. மதியழகன்
நத்தம் சாலை, திருப்பாலை, மதுரை, தமிழ்நாடு 625007
PH : 04522680362
அருளானந்தர் கல்லூரி
1970 ஆம் ஆண்டு திரு புனித அருள் ஆனந்தர் (St John de Britto) அவர்களால் தொடங்கப்பட்டது.
கொச்சி - மதுரை - தொண்டி முனை நெடுஞ்சாலை, கருமாத்தூர் , மதுரை, தமிழ்நாடு 625514.
PH : 04549287208
விவேகானந்தா கல்லூரி
ஜூன் 1971 ஆம் ஆண்டு சுவாமி சித்பவானந்தா அவர்களால் தொடங்கப்பட்டது.ஜூன் 1987 இல் Autonomous நிறுவனமாக தரம் பெற்றது.
திருவேடகம் , சோழவந்தான் மெயின் ரோடு ,மதுரை, தமிழ்நாடு 625214
PH : 04543258234
Back to previous page